சனி, 20 செப்டம்பர், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரத்தில்..



 


2) நானே எனக்கு வழியானேன். ரமேஷ்குமார் 



 

3) டெனித் ஆதித்யா 



 

4) விஜயலட்சுமி 



 

5) சோலைக் கிளி




 

6) பார்வதி கோவிந்தராஜ்.



 

7) மத்திய அரசின் ஓய்வு பெற்ற அதிகாரியான சுப்பிரமணியன்.



 

8) ஷ்ரவனி



 

9) அமுதா

 

 
 

 
11) ஆசிரியர் கருணாகரன்
 

 
12) பெய்யெனப்பெய்யும் மழை - இவர்கள் போல் ஊரெங்கும் நிறைந்தால்! நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
 


 
13) முயற்சி திருவினையாக்கும். தன்னம்பிக்கை வாழவைக்கும். ஆர்.மணிகண்டன்.
 

 
14) "இத பார்றா" என்று ஆச்சர்யப்பட வைக்கும் ஆறு வயதுச் சிறுவன் அனக் அனன்யா
 
 

11 கருத்துகள்:

  1. சோலைக்கிளியும் அனக் பையனும் விசேஷம். அபூர்வ மனிதர்களை அறியக் கொடுக்கிறீர்கள் எபி. மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  2. 300க்கு மேல் மூலிகை செடிகளால் மூலிகை தோட்டம் அமைத்து மாணவ பட்டபூச்சிகள் போல் பட்டாம்பூச்சிகளை வரவழைத்த ஆசிரியர் செல்வகுமார் பாராட்டப்பட வேண்டியவர்.

    சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை, ஒவ்வொரு மாணவரும் உணர வேண்டும் என்பதற்காகொரு வகுப்பை ஒதுக்கிய தலைமை ஆசிரியரும் பாராட்டப்படவேண்டியவர்.

    ரமேஷ்குமார் அவர்களின் வருமானம் பெருகி அவர் விருப்பம் போல் தொண்டு செய்து வாழ வாழ்த்துவோம்.. அவர் தன்னம்பிக்கை வாழ்க!

    டெனித் ஆதித்யா கண்டு பிடித்த Prototype of electricity adjuster

    நமக்கு இப்போது மிகவும் தேவையான ஒன்று இளம் விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்.

    திருமதி விஜயலக்ஷ்மியின் சேவை வாழ்க! அவர் விருப்பம் போல் நல்ல பள்ளி ஆரம்பிக்க வாழ்த்துக்கள்.

    திருமதி சோலைக்கிளி தன் பெயருக்கு ஏற்றர் போல்வனந்திரத்தில் அஞ்சலப் ப்ணியை சிறாப்பாக செய்து வருவது பாராட்டப்படவேண்டிய நல்ல விஷ்யம்.

    எங்கள் பாஸிட்டிவ் செய்திகளுக்கு இந்தச் சுட்டியை எடுத்துக் கொள்கிறேன் - உங்கள் அனுமதியோடு. :)))
    இப்படி நீங்கள் சகோதரர் கரந்தை ஜெயக்குமாரிடம் சொன்னதை படித்தேன்.
    கரந்தைஜெயக்குமார் அவர்களுக்கும் அவர் தளத்தில் அவர் பகிர்ந்த நல்லவர்கள் பற்றிய அனைத்து செய்திகளையும் படித்து விட்டேன். நல்லவர்கள் அனைவருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    நல்லதை சொல்லிக் கொண்டே இருந்தால் அல்லவை தானக மறைந்து போகும்.



    பதிலளிநீக்கு
  3. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. இவர்களையெல்லாம் படிக்கும் போது நமக்கும் ஒரு பூஸ்ட் கிடைக்கிறது நானும் என் முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான அறிமுகங்கள்!

    வியக்கவைக்கும் செய்திப் பகிர்வு சகோதரரே!

    அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. வியக்கவைக்கும் தன்னம்பிக்கையூட்டும் செய்திகள். ஆசிரியர்களின் சாதனைகள்
    மாணவர்களுக்கும் பரவ வேண்டும்.

    தன்னம்பிக்கை விதைக்கும் உங்கள் பசிடிவ் செய்திகளுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. தலை தாழ்த்தி வணங்குகிறேன் அனைவரையும்

    பதிலளிநீக்கு
  8. அனைத்துமே அருமையான செய்திகள்..... பாசிட்டிவ் மனிதர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. gomathi arsu ;second time u mention wrong not rames' slvekumar is corrct; varalaru mukkiyyam amma gomathy;

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!