ஹிஹிஹி, ஆமா இல்ல, சூரி சார், மறந்தே போயிருக்கேன். ஏதோ நினைப்பு. காலம்பர ஏதோ பேசிக் கொண்டே கமென்டினேன். சரியா நினைவில்லாமல் கேட்டிருக்கேன். என் கிட்டே கூட இவர் படம் இருக்கே. அதோட தொலைக்காட்சியில் கூட வருவார். :) அ.வ.சி.
பிரதோஷம் நினைவு இருந்தது. இங்கே காட்டழகிய சிங்கருக்குப் பிரதோஷ பூஜை நடைபெறும். அதோடு அம்மாமண்டபம் காவிரிக்கரை சிவன் கோயிலிலும் பிரதோஷம் நடக்கும். போயிட்டு இருந்தோம். அப்புறமாப் போக முடியலை. :)))
வந்துஇறை அடியில் தாழும் வானவர் மகுடம் கோடி பந்தியின் மணிகள் சிந்த வேந்திரப் படையால் தாக்கி அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பையாக்கும் நந்தியெம் பெருமான் பாத நகை மலர் முடிமேல் வைப்பாம். --திருவிளையாடல் புராணம்.
நந்தியெம் பெருமான் தன்னை நாடொறும் வணங்கு வோர்க்கு புந்தியில் ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும் குலமுறை தழைத்தே ஓங்கும் குணம்நிறை மக்கள் சேர்வர் சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே!
நந்தி தரிசனம் பார்க்கப் பரவசம். அன்புள்ள ஸ்ரீராம் உங்களுடன் எனக்குக் கிடைத்த அவார்டை பகிர்ந்துள்ளேன். பெற்றுக் கொள்ளவும். Chollukireen இல் பார்க்கவும். அன்புடன்
பிரதோஷம். எங்களுக்கு நந்தி தேவர் தரிசனம். நன்றி. படம் அருமை.
பதிலளிநீக்குபடம் பிரமாதமா எடுத்திருக்கீங்க. அருமை.
பதிலளிநீக்குஎந்த ஊர்?
பதிலளிநீக்குஎந்த ஊர் என்பவரே ?
பதிலளிநீக்குஇந்த நந்தி இருக்கும் ஊருக்கா வந்ததில்லை !!
இது எங்கள் பிருஹதீஸ்வரர் ஆலயத்தில்
தஞ்சையில்.
நீங்கள் திருவரங்கத்தில் கருடன் முன்னாடியே
உட்கார்ந்து இருந்ததில்,
சிவன்
நந்தி
பிரதோஷம் எல்லாம் ஞாபகம் இல்லை போலும் !!
நந்தி தேவர் மன்னிப்பாராக.
சுப்பு தாத்தா.
ஹிஹிஹி, ஆமா இல்ல, சூரி சார், மறந்தே போயிருக்கேன். ஏதோ நினைப்பு. காலம்பர ஏதோ பேசிக் கொண்டே கமென்டினேன். சரியா நினைவில்லாமல் கேட்டிருக்கேன். என் கிட்டே கூட இவர் படம் இருக்கே. அதோட தொலைக்காட்சியில் கூட வருவார். :) அ.வ.சி.
பதிலளிநீக்குபிரதோஷம் நினைவு இருந்தது. இங்கே காட்டழகிய சிங்கருக்குப் பிரதோஷ பூஜை நடைபெறும். அதோடு அம்மாமண்டபம் காவிரிக்கரை சிவன் கோயிலிலும் பிரதோஷம் நடக்கும். போயிட்டு இருந்தோம். அப்புறமாப் போக முடியலை. :)))
பதிலளிநீக்குநந்திதேவரின் தரிசனம் கிடைக்கப்பெற்றேன். நன்றி நண்பரே.
பதிலளிநீக்குஎங்கள் ஊர் நந்தி தேவரை மிக அழகாய் புகைப்படமெடுத்துள்ளீர்கள்!!
பதிலளிநீக்குபிரதோஷவேளியில் நந்திபெருமான் தரிசனம் கிடைத்தது.
பதிலளிநீக்குவந்துஇறை அடியில் தாழும் வானவர் மகுடம் கோடி
பந்தியின் மணிகள் சிந்த வேந்திரப் படையால் தாக்கி
அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பையாக்கும்
நந்தியெம் பெருமான் பாத நகை மலர் முடிமேல் வைப்பாம்.
--திருவிளையாடல் புராணம்.
நந்தியெம் பெருமான் தன்னை நாடொறும்
வணங்கு வோர்க்கு புந்தியில் ஞானம் சேரும்
பொலிவுறு செல்வம் கூடும் குலமுறை தழைத்தே
ஓங்கும் குணம்நிறை மக்கள் சேர்வர்
சிந்தையில் அமைதி தோன்றும்
சிறப்புறும் வாழ்வு தானே!
பிரதோஷவேளை நந்தி படம் அருமை.
பதிலளிநீக்குநந்தி தரிசனம் பார்க்கப் பரவசம்.
பதிலளிநீக்குஅன்புள்ள ஸ்ரீராம் உங்களுடன் எனக்குக் கிடைத்த அவார்டை பகிர்ந்துள்ளேன். பெற்றுக் கொள்ளவும். Chollukireen
இல் பார்க்கவும். அன்புடன்