2) ஹைதராபாத் எஸ்.ஆர். நகரில் வசித்து வரும் லத்தீப்.
3) சிம்புவின் உதவி.
4) பெங்களூரில் வசிக்கும் அலோக் ஷெட்டி
12) 101 வயது, 'இளைஞர்' ரங்கராஜன்.
13) பூனம் ஷ்ருதி.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
பாஸிட்டிவ் செய்திகள் அருமை அண்ணா...
பதிலளிநீக்குசில முகநூலில் படித்திருக்கிறேன்...
பல புதியவை...
1. தைரியம் தன்னம்பிக்கை உள்ள ரயில் இஞின் ஓட்டுனர் அனிதாவிற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு2.மாணவர் லத்தீப் நேர்மைக்கு பாராட்டுக்கள்.
3.சிம்புவின் மனித நேயம் வாழ்க!
4.அலோக் ஷெட்டியின் தொண்டு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
5. கொலுவில் குப்பையை கலைப்பொருளாக்கி வைத்து அதை விற்று படிக்க முடியாத மாணவர்களுக்கு கொடுக்கும் இந்திராணி அவர்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.
6.அனிருத்ஷ்ர்மாவின் கண்டுபிடிப்புக்கு நன்றி, வாழ்த்துக்கள்.
7.இந்த கிராமமக்கள் போல் காடுகளில் மரங்களை வளர்த்து மழை பெறுவோம் வாழ்த்துக்கள்.
8. ஆட்டோ ஓட்டுனர் பேசியபடி ஏன் நடந்து கொள்ளவில்லை?ரினி பிஸ்வாஸின் துணிச்சல் பாராட்டபட வேண்டிய விஷயம் தான்.
9.சங்கரின் பன்முக திறமையும் அவர் கொண்ட நம்பிக்கையும் அவரை உன்னத நிலைக்கு உயர்த்தும்.
10.கல்லுப்பட்டி, குப்பையில் மண்புழு உரம் தயாரிப்பதற்கு வாழ்த்துக்கள். பெண்களுக்கு கொஞ்சம் கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும்.
11.தமிழகத்தைபசுமை போர்வையாக்கும் அர்ஜீன் அவர்கள் சேவை பாராட்டபட வேண்டிய ஒன்று.
12.
101 வயது இளைஞர் ரங்கராஜன் அவர்கள் இயற்கை முறையை எல்லோரும் பின் பற்றினால் அவர்போல் வாழலாம்.
13 .பூனம்ஷ்ருதி வெங்கட் நாகராஜ் பதிவில் ஏற்கனவே படித்து விட்டேன். அவரின் தன்னம்பிக்கை, விடா முயற்சி வாழ்க!
அனைத்து பாஸிடிவ் செய்திகளுக்கும் நன்றி.வாழ்த்துக்கள்.
வணக்கம்
பதிலளிநீக்குஎல்லாத்தகவலும் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சில செய்திகள் ஏற்கனவே அறிந்தது! சில புதிது! அனைத்தும் நல்ல நம்பிக்கையூட்டும் செய்திகள்! நன்றி!
பதிலளிநீக்கு#நான் இதுவரை, மருத்துவமனைக்கே சென்றது கிடையாது. இதற்கு காரணம், அந்தக் காலத்தில் சாப்பிட்ட சாப்பாடு தான். #
பதிலளிநீக்குஇளைஞர் ரங்கராஜன் சொல்வதை நம்பமுடியவில்லை ,அதற்கான காரணத்தை நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது ,நாம் இந்த காலத்தில் உணவு என்று விஷத்தைஅல்லவா உண்டுக் கொண்டிருக்கிறோம் ?
சிறந்த அறிமுகங்கள்
பதிலளிநீக்குதொடருங்கள்
எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.
வழக்கம்போல பாசிட்டிவ் செய்திகள் அருமை . நிறையத் தகவல்கள். ஹைதை லத்தீப் பற்றியும் பூனம் பற்றியும் ஏற்கனவே படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு. பாசிட்டிவ் எனர்ஜி :)
ம்ம்ம் எல்லாமே நல்ல செய்திகள். அதிலே ஒரு செய்தியைப் படிக்கையில் suscribe to positive news அப்படினு வந்தது. வேண்டாம் தமிழிலே ஶ்ரீராம் கொடுக்கிறதையே படிச்சுக்கறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். :)
பதிலளிநீக்குகுப்பையில் அருமையான் கொலு...வெல்த் ஃப்ரம் வேஸ்ட்! ஷொட்டு
பதிலளிநீக்குசிம்பு - பாராட்ட வேண்டும்! ஆனால் பப்ளிசிட்டி? ஏனென்றால் மகாபெரியவா சொல்லியிருப்பது வலது கை கொடுப்பது இடதுகைக்குக் கூடத் தெரியக் கூடாது என்று!!
பூனம் - தன்னம்பிக்கைச் சுடர்....வெங்கட்ஜி சொல்லியிருந்தார் என்ற நினைவு...
இளைஞர் ரங்கராஜன் - ம்ம்ம்ம்ம் கொஞ்சம் உதைக்கின்றது! ஏனென்றால் இந்தக் கால கட்டம்! உணவே மருந்து! ஆனா கூடவே எங்கேயோ நம்ம குட்டுது ஹஹஹஹஹ ஏனா நாம எல்லா இடத்துலயும் புதுசா வந்தாலும் சரி....டேஸ்ட் பார்க்க நினைப்பது விட முடியலையே!
எல்லாமே அருமை!
முகநூலில் சில செய்திகளைப் படித்தது சந்தோஷம். இங்கே மற்ற செய்திகளைப் பகிர்ந்து கொண்டதுக்கு மிக நன்றி. முக்கியமாக கண்ணில்லாதவர்களுக்குச் செருப்பு செய்து கொடுக்கும் அனிருத் ஷர்மாவுக்கும் வாழ்த்துகள். இந்திராணி அவர்களின் கொலு மிக வலுவான யோசனையைக் கொடுத்திருக்கிறது.மரம் வைத்து மனசைச் சரி செய்து கொண்ட அர்ஜுன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநேர்மறைச்சிந்தனைகள் அருமை.வாழ்த்துகள்
பதிலளிநீக்குதொடரும் பாசிடிவ் செய்திகள் மனதுக்கு உற்சாகமாய்....
பதிலளிநீக்கு