ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஞாயிறு 273 :: செவ்வாய் மர்மங்கள்


ஒன்று : டைனோசர் எலும்புக்கூடு? 

     
இரண்டு: இது என்ன? (உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. சுவையான கற்பனையாகவும் இருக்கலாம்!) 

                   
             
(குறிப்பு: இரண்டு படங்களும் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்டவை. நெட்டிலே சுட்டவை.)
     

15 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.
  கற்பனைக்கு அருமையான படம் பகிர்வுக்கு நன்றி.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. டைனோசர் எலும்புக்கூடு போல் தெரியவில்லை.
  அடுத்து காய்ந்த மீன் போல் ஏதோ அட்டையில் செய்து வைத்து இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. உண்மையிலேயே செவ்வாயில் இருந்து எடுக்கப்பட்டதா? இரண்டாவது படம் ஏதோ ப்ளாஸ்டிக் போல தென்படுகிறதே?

  பதிலளிநீக்கு
 4. மங்கள்யான் எடுத்து அனுப்பி இருக்கும் படங்களை மட்டுமே நான் நம்புவேன் ,நெட்டில் சுட்டவை என்றால் பெரும்பாலும் கிராபிக்ஸ் ஆக ,இருக்க வாய்ப்புண்டு )))))

  பதிலளிநீக்கு
 5. சிறந்த அறிமுகங்கள்
  தொடருங்கள்

  எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
  http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
  படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

  பதிலளிநீக்கு
 6. ஹூம், செவ்வாய் கிரஹத்துக்குப் போய்க் கூட நம்மவர்கள் ப்ளாஸ்டிக் பையைப் போட்டுட்டு வந்திருக்காங்க பாருங்க! மோசம்! :)

  பதிலளிநீக்கு
 7. செவ்வாயில் டைனசரா? ம்ம்ம்ம் சான்ஸ் இல்ல!

  2 வது படம் நீங்க இது செவ்வாய் படம்னு சொன்னத வாசிக்கும் முன் தோன்றியய்து....யாருப்ப இது எதையோ தின்னுட்டு போட்டுருக்காங்க..

  செவ்வாய் நு வாசிச்சதும்....போச்சு போ நம்ம ஆளுங்க அங்க போயும் ரோட்டுல் குப்பை போட ஆரம்பிச்சுக்காங்களானு...

  ஆனா ரெண்டும் செவ்வாயானு தோணுது...ஃபோட்டோ டெக்னிக்?!!

  பதிலளிநீக்கு
 8. நீங்க நெட்டில் சுட்ட படங்கள் உண்மையில் செவ்வாயில் சுட்டதா அண்ணா?

  பதிலளிநீக்கு
 9. நீங்க நெட்டில் சுட்ட படங்கள் உண்மையில் செவ்வாயில் சுட்டதா அண்ணா?

  பதிலளிநீக்கு
 10. பென்சில்வேனியாவில் mars என்று ஒரு ஊர் உண்டு. அங்கே சுட்டிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 11. மெய்யாலுமே செவ்வாய் கிரகப் படங்கள்தான். யூ டியூப் காணொளியில் வந்துள்ள படங்கள்தான்.

  பதிலளிநீக்கு
 12. என்னவோ போங்க சார் எதையுமே நம்பமுடியவில்லை.

  பதிலளிநீக்கு
 13. புலி வரதுன்னு சொன்ன பையன் கதையா போயிட்டதே. என்ன என்று யோசித்தாலும் பிடிபடவில்லை.

  பதிலளிநீக்கு
 14. நிலவுக்கு போன நம்மாட்கள் போட்ட குப்பை என்று தான் தோன்றியது இரண்டாவது படத்தினைப் பார்த்தவுடன்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!