சனி, 27 மே, 2017

ரவி கிருஷ்ணா எனும் போலீஸ் அதிகாரி ஆந்திராவில் ...




1)  மற்ற மாநிலங்களுக்கு பாடம்.   

வறட்சியைப் போக்க வழி சொல்லும் ராஜஸ்தான் கிராமம்.




2)  அரசுப் பள்ளி ஆசிரியையின் அறம்.  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியையும், கவிஞருமான வெண்ணிலா.



 
3) பெரம்பலுார்:  தனியார் பள்ளிகளை புறக்கணித்து, ஒரு கிராமத்தை சேர்ந்த அனைவருமே, அரசு பள்ளியில், தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர் என்றால், நம்ப முடிகிறதா?

4)  முதலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை கண் தானம் செய்ய வைத்தார்.  இப்போது ஒரு கிராமத்தையே தத்தெடுத்துக் கொண்டார்.  ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் ரவி கிருஷ்ணா என்னும் போலீஸ் அதிகாரி...

5)  தங்கள் பள்ளி ஊழியரின் வேலையை எளிதாக்குவதற்காக அந்தப் பள்ளிக் குழந்தைகள் செய்த பெருங்காரியம்.

6)  மறுபடியும் ஒரு விழிப்புணர்வு சிக்கனத் திருமணம்.  இது கேரளாவில்.









தமிழ்மண வாக்களிக்க லிங்க்...


15 கருத்துகள்:

  1. நாம் முதலில் மாற வேண்டும் என்பதற்கு ஆசிரியை, கவிஞர் வெண்ணிலா அவர்கள் மிகச் சிறந்த உதாரணம்...

    பதிலளிநீக்கு
  2. ஆசிரியர் வெண்ணிலா பிரமிக்க வைக்கிறார் இதை அனைவரும் கடை பிடிக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  3. எல்லாமே நல்லா இருந்தது. பாராட்டுக்குரியவை. த.ம.3

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றி.
    வாழைப்பூ மடல் கையில் அருமை.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஸ்ரீராம்....ஒட்டு லிங் கொடுத்ததிக்கு....

    எல்லா நியூஸும் அருமை....மொபைலில்....இருந்து அடிப்பதால்...விரிவாக எழுத முடியலை....

    பதிலளிநீக்கு
  6. மாற்றம் நம்மிலிருந்து வரனுமென்பதை இன்றைய பதிவு புரிய வைத்தது.

    பதிலளிநீக்கு
  7. பள்ளிக்குழந்தைகளின் செயல் பாராட்டத்தக்கது.

    தம ஓட்டு குத்தியாச்சு

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வாழ்த்துகள். செய்திகளைத் தேர்ந்தெடுத்துப் பகிரும் உங்களுக்கும்கூட.

    பதிலளிநீக்கு
  9. eco friendly திருமணம் மிகவும் அவசியமானது இக்காலத்தில் .பிளாஸ்டிக் கழிவுகள் இல்லா திருமண வைபவம் அருமை
    ..துப்புரவை இலகுவாக்கி பணியாளர்களுக்கு உதவி செய்த பள்ளி மாணவர்கள் பாராட்டுக்குரியோர்
    ரவிகிருஷ்ணா போன்ற நல்லோர் நிறைய பேர் போலீசாக வரணும் .ராஜஸ்தான் கிராமம் ,வெண்ணிலா அரசு பள்ளியை தேர்ந்தெடுத்த கிராமத்தினர் என அனைத்தும் நல்ல செய்திகள் .பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. அனைத்து விபரங்களும் அற்புதமானவைகள்

    பதிலளிநீக்கு
  11. ஆஆஆஆவ்வ்வ்வ் மொபைல் வோட் போட்டிட்டேன்ன்ன்ன்ன்ன்:)😸😸😸😸

    பதிலளிநீக்கு
  12. எல்லா மாநிலங்களிலும் Sehgal Foundation போல் ஆரம்பிக்கப் பட்டால் தண்ணீர் பஞ்சம் தீர்ந்தே போகும் :)

    பதிலளிநீக்கு
  13. சிறந்த வழிகாட்டல் செயல்கள்
    வரவேற்றால் போதாது
    நாமும்
    நல்லதைச் செய்தே ஆகவேண்டும்!

    பதிலளிநீக்கு
  14. ராஜஸ்தான் மட்டுமல்ல, மஹாராஷ்ட்ரா லாத்தூரில் ரயிலில் நீர் விநியோகம் செய்தது போய் இப்போது தண்ணீர்ப் பற்றாக்குறை படிப்படியாகக் குறைந்து வருகிறது. மற்றவையும் பாராட்டுக்குரியவையே.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!