ஞாயிறு, 13 மே, 2018

ஞாயிறு 180513 : பாதுகாப்பு அரணுக்குள்பொன்னு வைக்கற இடத்துல இல்ல, விளக்கு வைக்கற இடத்துல பூ! 


தூரத்தே தெரிவது...சில மலர்கள் திருமணமானவை...ஜோடி அருகிலேயே...இப்படி பார்க்கும் இந்தப் படத்தை............  இப்படிப் பார்த்தால் எப்படி இருக்கு?விவ -- சாயம்!பாதுகாப்பு அரணுக்குள் கோஸ்!அதோ தெரிவது வானம்!


இங்கே தெரிவது என்ன?

64 கருத்துகள்:

 1. கோஸ் படம் அழகு
  கடைசி படத்தில் பிரமாண்டமான பாலம்.

  பதிலளிநீக்கு
 2. ஆ... இன்று எதிர்பாரா முதல்வரவு! வணக்கம் கில்லர்ஜி! பாராட்டுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம் பானு அக்கா... அன்னையர் தின வாழ்த்துகள். இதை அம்மாக்கள் தின வாழ்த்துகள் என்று சொன்னால் ஏனோ பொருந்தவில்லை பாருங்கள்!

  பதிலளிநீக்கு
 4. எல்லாப்படங்களும் அருமை. அந்த வீடு இருக்கும் இடத்தையும் படத்தையும் பார்த்தால் அரவங்காட்டில் நாங்க இருந்த குடியிருப்பு நினைவில் வருது. அங்கிருந்து கீழே பார்த்தால் சுமார் 200,300 அடி கீழே அரவங்காடு ரயில் நிலையம் தெரியும். ரயில்கள் வருவதும் போவதும் பார்க்கலாம். வீட்டுக்கு விருந்தினர் வரும்போது ரயிலில் இருந்து இறங்குவதைப் பார்த்தே தெரிந்துப்பேன். :))))

  பதிலளிநீக்கு
 5. இங்கு வரும் எல்லா அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். தினம் தினம் அன்னையர் தினமே!

  பதிலளிநீக்கு
 6. வாங்க கீதாக்கா வணக்கம். அன்னையர் தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. ஆம். தினம் தினம் அன்னையர் தினமே!

  பதிலளிநீக்கு
 8. அஞ்சு நிமிஷமா ஆளு யாரையும் காணோம்....

  ஆகா.. கில்லர்ஜியின் வருகை..

  படங்களும் பதிவும் அருமை...

  பதிலளிநீக்கு
 9. வாங்க துரை செல்வராஜூ ஸார். இனிய காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 10. அருமை படங்களுடன் விளக்கமும். வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
 11. படங்கள் ஓ.கே. கோஸ் பற்றி ஒரு விஷயம் தெரியுமா? கோஸ் அடிப்படையில் ஒரு இலைத்தாவரம். இலைகள் ஒன்றின் மீது ஒன்றாக மூடி உருண்டையாக இருக்கும் இது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் அப்படி இருக்கும். அதற்குள் பறிக்கப்படாவிட்டால் இலைகள் விரிந்து விடும். அப்படிப்பட்ட கோஸையும் தோட்டத்தில் பார்த்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. இப்பத்தான் என் கணினித் தோழி எழுந்தால். இன்று அவளை எழுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. எழுந்ததும் பரவாயில்லை சுறுசுறுப்பாகவே இருக்கிறாள். ஹா ஹா ஹா ஹா

  அதனால் எல்லோருக்கும் காலை முன்பகல் வணக்கம். எல்லா அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். என்னைப் பொருத்தவரை எல்லா தினமும் அன்னையர் தினம் தான்!

  இதோ படம் பார்த்துட்டு வாரேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
 13. ஸ்ரீராம் துரை அண்ணா இன்று என்னைத் தேடவே இல்லையா....ஹூம்...ஹா ஹா ஹா ஹா..

  விளக்கு வைக்கும் இடத்தில் பூ ஆஹா! ஆமாம் அதுவும் அப்படித்தான் தொங்குது இல்லையா...

  பூக்கள் எல்லாம் அழகு என்றால் இன்று மிகவும் கவர்ந்த படம் அந்த கோஸ். ஏதோ சிறு குழந்தைகளுக்கு ஃப்ரில் வைத்த தோப்பி தலை சுற்று இருக்குமே அது போல என்ன அழகு!! முகம் நடுவில் சுற்றி ஃப்ரில்....மற்றொன்றும் தோன்றியய்து. இங்கிலாந்து ராணிகள் தலையைச் சுற்றி இருக்குமே தொப்பி அப்படியும் தோன்றியது...அழகு ..

  திருமணம் ஆகாத மலர்கள் எல்லாம் இங்க ஆட் குடுங்கப்பா..எபில ரெஜிஸ்டர் பண்ணூங்க... நல்ல ஜோடி கிடைக்கும்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 14. வெள்ளையுடன் ஆழ்ந்த ஆரஞ்சு அழகு!!! செமையா இருக்கு. ஜோடி இருக்காம் என்ன போஸ் பாருங்க ...!

  தோட்டத்துள் இருக்கும் வீடு செம. எனக்கு ரொம்பப் பிடிக்கும் ...அப்படியான வீடு...

  கீதா

  பதிலளிநீக்கு
 15. பூக்களின் படங்கள் மிக அழகு, சில சரியாக போகஸ் செய்யப்படவில்லை என்றபோதும்

  பதிலளிநீக்கு
 16. இங்கே தெரியது என்ன?// அந்தப் படம் ஒரு செருப்பு...வலது கால் செருப்பு போல வடிவமைக்கப்பட்டது போல இருக்கு ரொம்ப அழகாக இருக்கு...செருப்பில் நடுவில் வார் இருப்பது போன்று அழகான மினியேச்சர் பாலம் போன்று....குட்டி குளம் சூப்பர் டிசைனிங்க்...ரொம்ப ரசித்துச் வடிவமைத்திருக்கிறார் அதைச் செய்தவர்..அல்லது கள்...

  கீதா

  பதிலளிநீக்கு
 17. பாதுகாப்பு அரணுக்குள் //...சூப்பர் கமென்ட் !!

  கீதா

  பதிலளிநீக்கு
 18. கோஸ் அடிப்படையில் ஒரு இலைத்தாவரம். இலைகள் ஒன்றின் மீது ஒன்றாக மூடி உருண்டையாக இருக்கும் இது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் அப்படி இருக்கும். அதற்குள் பறிக்கப்படாவிட்டால் இலைகள் விரிந்து விடும். //

  யெஸ் யெஸ்.....ப்ருஸெல்ஸ் கூட (குட்டி கேபேஜ் என்று சொல்லப்படும்..) இதே தான். ப்ருஸெல்ஸ் ஃப்ரை நல்லாருக்கும்...பழமுதிர் நிலையங்களில் கிடைக்கிறது ஆனால் விலை அதிகம்

  கீதா

  பதிலளிநீக்கு
 19. படங்கள் எல்லாம் அழகு.
  முள்ளங்கி செடி, முட்டை கோஸ் எல்லாம் அழகு.

  கடைசி படம்.
  அழகான சிறு பாலம், கீழே கொஞ்சம் தண்ணீர், அதை சுற்றி கூழாங்கல் வைத்து அழகு படுத்தி இருக்கிறார்கள்.
  குழந்தைகள் விளையாடி இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 20. கடைசி படத்தில் ஒரு சிறு பாறைகற்கள் கீழ் தெய்வ சிலை வைத்து இருக்கிறது.
  குழந்தைகள் விளையாடி இருக்கிறார்கள். பாலம், தெய்வசிலை எல்லாம் வைத்து.

  பதிலளிநீக்கு
 21. படங்களும் அதற்கேற்ற தலைப்புகளும் ரசிக்க வைத்தன

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் சகோதரரே

  எல்லா படங்களும் மிக அழகு. ஒவ்வொரு படத்திற்கும் வர்ணனைகள் பொருத்தமாள அமைந்துள்ளது.

  திருமணமாகி ஜோடியாக இருக்கும் மலர்களின் முகத்தில் என்ன ஒரு நாணம்....

  வீட்டை சுற்றி இயற்கையுடன் அழகு கொஞ்சுகிறது. அந்த படம் மிக அருமை..

  இதழ்களுடன் விரிந்த கோஸ் கண்ணைப் பறிக்கும் வகையில் ஒரு அழகு. சூப்பராக இருக்கிறது.

  வானத்தின் அழகு பிரம்மாண்டமெனில்,
  கடைசி படம் குட்டி நதி அணைக்கட்டு பாலம் என்று போன்ஸாய் மரங்கள் மாதிரி சின்ன சின்னதாய், மிக மிக ரம்யம்.

  ரசிக்கும் விதமாய் பகிர்ந்தமைக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 23. படங்கள் அனைத்தும் அழ்காக இருக்கின்றன. குறிப்பாக மலர்கள் படம், கோஸின் படம், மற்றும் கடைசிப் படம் மிகவும் அழகாக இருக்கின்றன. அதற்கு நிகராக உங்கள் ரசனையான தலைப்புகள். கோஸிற்கான தலைப்பும், சில மலர்கள் திருமணமானவை என்பதையும் ரசித்தேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 24. ஸ்ரீராம் "சில மலர்கள் திருமணமானவை" நு கொடுத்துட்டு.....எங்கே திருமணமாகாத மலர்களைக் கண்டு பிடியுங்கள் பார்ப்போம்னு நல்ல காலம் கேக்காம இருந்தீங்களே!! ஹா ஹா ஹா ஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 25. //கடைசி படத்தில் ஒரு சிறு பாறைகற்கள் கீழ் தெய்வ சிலை வைத்து இருக்கிறது.
  குழந்தைகள் விளையாடி இருக்கிறார்கள். பாலம், தெய்வசிலை எல்லாம் வைத்து//

  ஹை கோமதிக்கா எனக்கும் தோன்றியது அந்தக் குட்டி தெய்வ சிலையைப் பார்த்ததும் அது க்ளியராக இல்லைதான்...நான் படத்தை பெரிதாக்கியும் பார்த்தேன். அது முருகர் பொம்மை போலத் தெரிகிறது. நானும் இப்படி நினைத்தேன்....கமென்ட் போடாமல் போய்விட இப்போது உங்கள் கமென்டைப் பார்த்ததும் நினைவு வந்தது...ஹைஃபைவ் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
 26. இன்று பார்த்து எல்லோருமே நியூ போஸ்:) மீ என்னிடம் இருக்கும் ரெண்டு குட்டிக் கால்களால எங்கின தான் ஓடுவேன்:)).. நானும் புயுப் போஸ்ட்ட்ட்போடப்போறேன்ன்ன்ன்ன் எல்லோரும் ஓட ரெடியாகுங்கோஓஓஒ:))..

  படத்தில் முதலாவது இருப்பவவுக்குப் பெயர் ஃபியூசியா:).. ஸ்கொட்லாந்து மலையெல்லம் தானா முளைச்சுப் பூர்ப்பா.. இங்கு எல்லா வீட்டிலும் இருக்கு அதிரா வீட்டிலயும் இருக்கே...

  பதிலளிநீக்கு
 27. நம் பாலார் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

  கீசாக்காவுக்கு பேத்திகள் தின வாழ்த்துக்கள்ள்ள்ள்ள்ள்:)).. ஹையோ ஸ்ரீராமைச் சாரப்பாம்பு கலைச்சதை விட வேகமாக் கலைக்கிறாவே கீசாக்கா என்னை...:), என் செக் எங்கேஏஏஏஏஏஏஏ.. கோயில் கட்டி முடிச்சிட்டாவாம்ம் ஆனா இன்னும் ஆளைக் காணம்:) எப்பூடியும் அதிராவைக் காப்பாத்திப் போடுவா கீசாக்காவிடமிருந்து:)..

  ஹையோ ஸ்ரீரங்கத்துச் சிவபெருமானே வைட் கோல்ட் ல பாம்பு செய்து தருவேன் என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்:))..

  பதிலளிநீக்கு
 28. கோஸ் படம் ஒண்ணுதான் செயற்கையா எடுத்த மாதிரி இருக்கு. யாரோ கையில் பிடித்துக்கொண்டு

  பதிலளிநீக்கு
 29. அனைத்து படங்களும் ஒவ்வொரு வித த்தில் கதை சொல்கிறதே பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 30. அனைத்து சகோதரிகளுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! தாயுமானவராய் வாழும் தந்தையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!

  துளசிதரன்

  (கீதா: துளசி அப்போதே அனுப்பிவிட்டார் நான் இங்கு வெளியிட தாமதமாகிவிட்டது..)

  பதிலளிநீக்கு
 31. இங்கு எல்லா வீட்டிலும் இருக்கு அதிரா வீட்டிலயும் இருக்கே...

  May 13, 2018 at 4:34 PM//

  இங்கு எல்லா வீட்டிலும் இருக்கு அதிரா வீட்டிலயும் இருக்கே...

  May 13, 2018 at 4:34 PM//

  ஹலோவ் எங்க வீட்லயும் இருக்கு fuchsia :)

  ஒரு பொண்ணு பாலே ஆடற போல் இருக்கும் ஸோ கியூட்

  பதிலளிநீக்கு
 32. @மியாவ்

  // ஸ்ரீரங்கத்துச் சிவபெருமானே வைட் கோல்ட் ல பாம்பு செய்து தருவேன் என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்:))..//

  ஹாஹாஆ அவர் கீதாக்காவின் ப்ரண்டாக்கும் அவங்க ஒரு வார்த்தை சொன்னா அவ்ளோதான் எல்லா பட்டர்ப்பலை லார்வாசும் உங்க வீட்டை முகாமிடும்

  பதிலளிநீக்கு
 33. சரி வயலின் க்ளாஸ் போயிட்டு வரேன்

  பதிலளிநீக்கு
 34. நான் வந்துட்டவென் பழைய பன்னீர்செல்வியா வந்திட்டேன் ..இது மியாவுக்கு சொல்லிக்கறேன்

  பதிலளிநீக்கு
 35. கோஸ் ..பற்றி சொல்லணும் வந்து சொல்றேன் ஆனா யாரும் திட்டக்கூடாது என்னை

  பதிலளிநீக்கு
 36. பூப்பூவா பூத்திருக்கு.. பூமியிலே ஆயிரம்பூ..!
  இதெல்லாம் என்ன அம்மாதின ஸ்பெஷலா?

  பதிலளிநீக்கு
 37. நெல்லை தமிழன் சொன்னதை வழிமொழிகிறேன் :)
  எனக்கு என்னமோ இந்த வெர்டிகல் தோட்டம் துளை போட்ட பக்கெட் தோட்டம் topsy turvy tomato planter (இது தலைகீழா தொங்கும் )
  இதெல்லாம் என்னமோ பிடிக்கிறதில்லை .

  பதிலளிநீக்கு
 38. //Angel said...
  நான் வந்துட்டவென் பழைய பன்னீர்செல்வியா வந்திட்டேன் ..இது மியாவுக்கு சொல்லிக்கறேன்///

  ஹலோ மிஸ்டர் வந்ததுதான் வந்தீங்க எதுக்கு பபபபபபழைய பன்னீர் அங்கிளின் செல்வியா வந்திங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) புயு:) அவதாரமா எல்லோ எடிர்பார்த்தோம்:)).. சரி சரி எங்கள்புளொக்கில் காலையில் வருவோருக்கு மட்டும்தேன் வரவேற்புக் குடுப்பினமாம்:) பின்பு வருவோருக்கு பபபபச்சைத்தண்ணிகூடக் கிடைக்காது கர்ர்:)).. மீ ஃபிளாஸ்க்கில போட்டு யூப்பர் ரீ எடுத்து வந்திருக்கிறேன்..

  போனாப் போகுதென ரெண்டு கப் கொண்டு வந்தது நல்லதாப் போச்ச்ச்ச்:)) ஒரு கப் ஐ ஏகாந்தன் அண்ணனுக்குக் குடுங்கோ:) அவரும் கோப்பி குடிக்காமல் வந்திருக்கிறார்ர்.. அதுதான் பாடிட்டுப் போயிருக்கிறார்ர்:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்.. நான் ஸ்லீப் பண்ணோனும்:))

  பதிலளிநீக்கு
 39. ஹலோ மியாவ் be கேர்புல் :) இனிமே நீங்க போற இடத்தில எல்லாம் உங்க வாலை புடிச்சி இழுப்பேன்

  பதிலளிநீக்கு
 40. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

  பதிலளிநீக்கு
 41. //கோஸ் அடிப்படையில் ஒரு இலைத்தாவரம்.//

  ஆமாம் பானு அக்கா.. வருகைக்கு நன்றி. இலைகள் விரிந்த கோஸை நான் பார்த்ததில்லை!

  பதிலளிநீக்கு
 42. வாங்க கீதா.. காலையில் உங்களைக் காணோம் என்றதுமே உங்கள் கணினி படுத்துகிறது என்று புரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 43. கீதா..

  //அந்தப் படம் ஒரு செருப்பு...வலது கால் செருப்பு போல வடிவமைக்கப்பட்டது போல இருக்கு /

  எனக்கும் அப்படித்தான் தெரிந்தது.

  தொடர்ந்த பின்னூட்டங்களில் வரும் பாராட்டும் வரிகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 44. நன்றி கோமதி அக்கா. குழந்தைகள் விளையாடியது போலதான் இருக்கோ!

  பதிலளிநீக்கு
 45. நன்றி கமலா அஹரிஹரன் சகோதரி.. விரிவான பாராட்டுதல்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 46. கீதா..

  //சில மலர்கள் திருமணமானவை" நு கொடுத்துட்டு.....எங்கே திருமணமாகாத மலர்களைக் கண்டு பிடியுங்கள் பார்ப்போம்னு நல்ல காலம் கேக்காம இருந்தீங்களே!! //

  அது ரொம்ப ஈசியாச்சே!!

  பதிலளிநீக்கு
 47. //இன்று பார்த்து எல்லோருமே நியூ போஸ்:) //

  வாங்க அதிரா.. முதலில் பூக்கள் கொடுக்கும் போஸ் பற்றிச் சொல்கிறீர்கள் என்று நினைத்து விட்டேன். அப்புறம்தான் புரிந்தது. சில சமயங்களில் அப்படி ஆகிவிடும். வரிசையாக புது போஸ்ட் வந்துவிடும்!

  முதலில் இருக்கும் பூ பற்றிய விவரங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 48. நெல்லை.. கோஸ் இயற்கையாத்தானே இருக்கு?!!!

  பதிலளிநீக்கு
 49. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

  பதிலளிநீக்கு
 50. வாங்க ஏஞ்சல்... கோவில் திருப்பணி முடிந்ததா? உங்கள் வீட்டிலும் இந்தப் பூ இருக்கிறதா... பேஷ்...

  வயலின் க்ளாஸா? இது எப்போதிலிருந்து? இந்திய இசையா? மேற்கத்திய இசையா? எதுவரை வந்திருக்கிறீர்கள்?

  //நான் வந்துட்டவென் பழைய பன்னீர்செல்வியா வந்திட்டேன் .//

  அப்போ தொடர்ந்து வருவீங்கன்னு சொல்லுங்க..

  //இனிமே நீங்க போற இடத்தில எல்லாம் உங்க வாலை புடிச்சி இழுப்பேன்//

  நல்ல காரியம்!

  பதிலளிநீக்கு
 51. காலை வணக்கம் அனைவருக்கும்.
  இவ்வளவு வண்ணப் பூக்களை அம்மாக்கள் தினத்துக்காக கொடுத்து
  விட்டீர்களா. ஒவ்வொரு பூவும் அபாரம் என்றால், தலைப்புகள் இன்னும் உயர்ந்துவிட்டன,
  மனம் நிறை வாழ்த்துகள் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 52. ​நன்றி வல்லிம்மா... காலை / மாலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 53. / வயலின் க்ளாஸா? இது எப்போதிலிருந்து? இந்திய இசையா? மேற்கத்திய இசையா? எதுவரை வந்திருக்கிறீர்கள்?//

  கிக்கிக்கீ :) இல்லை வயலின் படிக்கிறது என் மகள் .மேற்கத்திய இசைதான்

  / அப்போ தொடர்ந்து வருவீங்கன்னு சொல்லுங்க..//

  வருவேன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் .அது வெயில் வந்ததும் கால் வீட்ல நிக்காது :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!