ஞாயிறு, 27 மே, 2018

ஞாயிறு 180527 : வனம் கட்டியிருக்கும் வாட்ச்!


பூவுக்கும் நரைக்குமோ!ஜோடியும் கிடைக்குமோ!அவங்களைப் பாரேன்...  சாமிக்கருகில் சல்லாபமா...?  ச்சே...!"சொன்னாக் கேளுங்க...   இங்கே அபார்ட்மெண்ட் கட்டினால் யாரும் குடி வர மாட்டாங்க ஸார்..."வனம் கட்டியிருக்கும் வாட்ச்!என்ன இருக்கு இந்தப் படத்தில்?விரையும் மேகங்கள் ............வரையும் ஓவியங்கள்...பசுமைக் குடில்களோ!பாதை தெரியுது பார்...பச்சையா மஞ்சளா?மேகங்கள்....   மலைகளுக்கு காவலோ?


97 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரைசெல்வராஜு அண்ணா, கீதாக்கா..எல்லோருக்கும்...என்னாச்சு யாரையும் காணோம்....

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம் , கீதாR/ கீதாS மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 3. அட! கில்லர்ஜி!!! வாங்க வாங்க காலை வணக்கம்...துரை அண்ணாவையும் முந்திவிட்டார் கில்லர்ஜி!! ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 4. ஸ்ரீராம் இப்பத்தான் மெதுவா சுவர் ஏறிக் கொண்டிருக்கார் போலும்..ஏணி வேணுமா அங்க இருக்கு பாருங்க ஸ்ரீராம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 5. வாங்க கீதா ரெங்கன். ஞாயிறு காலை இனிதே புலர்ந்ததா?

  பதிலளிநீக்கு
 6. அடடே... வாங்க கில்லர்ஜி.. காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 7. கடைசிப்படம் தலைப்பு செம. ஆமாம் மேகங்கள் மலைக்குக் காவலாய் நிகராய் ஒரு அரண் போல இருக்கு!!! படம் செமையா இருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 8. வாங்க வாங்க துரை செல்வராஜூ ஸார்.. காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 9. இருக்கிறதெல்லாம் போதாது...ந்னு
  கில்லர்ஜியும் ஏணிய தூக்கிக்கிட்டு வந்து விட்டார்....

  அவ்விடத்தில இன்னும் காஃபி ஆத்தலை போல இருக்கு!...

  வந்ததும் விஜாரணை கமிசன் வேற அமைக்கோணும்!?....

  பதிலளிநீக்கு
 10. ஞாயிறு காலை இனிதே புலர்ந்ததா?//

  ஆமாம் ஸ்ரீராம்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 11. சுவர் ஏறவில்லை கீதா... சரியாகத் திறந்து விடுகிறது. ப்ளஸ், முகநூல், தமிழ்மணம் ஆகியயவற்றில் சப்மிட் செய்து வர சற்று தாமதம்!

  பதிலளிநீக்கு
 12. தும்பை, பிறக்கும்போதே நரை கில்லர்ஜி!!!

  பதிலளிநீக்கு
 13. இருக்கிறதெல்லாம் போதாது...ந்னு
  கில்லர்ஜியும் ஏணிய தூக்கிக்கிட்டு வந்து விட்டார்....

  ஹா ஹ் ஆ ஹா ஹா...ஆமாம் துரை அண்ணா...அவரு ஏணி மட்டுமில்ல கையில கோடரியும் இல்ல வைச்சுட்டு வருவாரு...வந்தார்னா நாமெல்லாஅம் அந்தாண்டை போயிரணும்...ஆனா பாருங்க அவரையும் முந்திக்கிட்டேன் நான் ஹா ஹா ஹா ஹா

  அவ்விடத்தில இன்னும் காஃபி ஆத்தலை போல இருக்கு!...வந்ததும் விஜாரணை கமிசன் வேற அமைக்கோணும்!?....//

  இன்னிக்கு நாம தான் கமிஷன் அமைக்கோணும் என்னாச்சு இன்னிக்கு லேட் நு கேள்வி கேக்கணும்மாக்கும்!! ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 14. அருமை.... அழகழகான படங்கள்...
  கொள்ளை கொள்கின்றன....

  பதிலளிநீக்கு
 15. சுவர் ஏறவில்லை கீதா... சரியாகத் திறந்து விடுகிறது. ப்ளஸ், முகநூல், தமிழ்மணம் ஆகியயவற்றில் சப்மிட் செய்து வர சற்று தாமதம்!//

  குட்!!! ஹப்பாடா!! தமிழ்மணம் எல்லாம் இருக்கா?!!! ஆனா இங்க தெரியவே இல்லையே எப்படி? தமிழ்மணம் லிங்க் போய் சப்மிஷனா?!!

  கீதா

  பதிலளிநீக்கு
 16. படம் எல்லாம் அழகு!! தனித்தனியா பார்க்க வரேன் இதோ...கண்ணழகி வெயிட்டிங்க்...

  கீதா

  பதிலளிநீக்கு
 17. ஆமாம் கீதா.. அவ்வப்போது தம பக்கம் செல்வேன். அப்படிப் பார்க்கும்போது எபி அங்கு காட்டப்படவே இல்லை. அப்புறம் பார்த்தால் அங்கு மேலேயே சப்மிட் செய்யும் இடம் இருந்தது. அங்கு கொடுத்ததும் கண்ணில் காட்சி அளித்தது. சில நாட்களுக்கு முன்னாலேயே சொல்லி இருந்தேனே... மற்ற நண்பர்கள் தளம் அங்கு தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 18. சரி, நதியையும் மலையையும் பார்த்துட்டு வரேன்...

  பதிலளிநீக்கு
 19. ஹிஹிஹி, நானே லேட்டு! அப்புறமா விசாரணைக் கமிஷன் வைச்சா கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டாமோ? கில்லர்ஜி வேறே வந்துட்டார் போல! நாளைக்கு இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கணும். "திங்க"ற கிழமை வேறே!

  பதிலளிநீக்கு
 20. படங்களும் அதன் தலைப்புக்களும் அருமை. நல்ல ரசனை! மலைகளுக்கு அரணாக நிற்கும் மேகக் கூட்டங்களும் வனம் கட்டி இருக்கும் வாட்சும் அற்புதம்.

  பதிலளிநீக்கு
 21. கீதாக்கா... எதிர்பாராவிதமாக நானும் இன்று ஐந்தேகால் மணிக்குத்தான் எழுந்தேன்!

  :)))

  பதிலளிநீக்கு
 22. // அந்த ஊர், எந்த ஊர்? //

  டேரா போட்ட ஊர்தான்!

  பதிலளிநீக்கு
 23. // டேரா போட்ட ஊருனா... அந்த ஊருதானே ? //

  அதே... அதே.....!

  பதிலளிநீக்கு
 24. இன்னும் எத்தனை வாரங்கள் "டேரா" வோடு "டூன்" போடுவீங்க?

  பதிலளிநீக்கு
 25. அதானே!...

  அந்த ஊரை அந்த ஊரு..ந்னு சொன்னா
  இந்த ஊரை எந்த ஊரு..ந்னு சொல்றது?..

  எந்த ஊரையும் அந்த ஊருன்னு சொல்லலாம்....
  ஆனா - இந்த ஊர மட்டும் அந்த ஊருன்னு சொல்ல முடியாது...

  ஏன்னா -
  அந்த ஊரு அந்த ஊருதான்..
  இந்த ஊரு இந்த ஊருதான்..

  இதத் தானே நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்....

  பதிலளிநீக்கு
 26. // இன்னும் எத்தனை வாரங்கள் "டேரா" வோடு "டூன்" போடுவீங்க? //

  டேரா போட்டாலும் வித்தியாசமான படங்கள் பாருங்க...

  பதிலளிநீக்கு
 27. // இந்த ஊர்.. அந்த ஊர்... எந்த ஊர்...//

  துரை ஸார்... மயக்கம் தெளிந்ததும் பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 28. கவிதையான புகைப்படங்கள்!!

  பதிலளிநீக்கு
 29. படத்தலைப்புகள் அருமை. நரைத்த பூ, தன் மஞ்சள் மகனுக்குப் பெண் பார்க்கிறதோ?

  பதிலளிநீக்கு
 30. காலை வணக்கம்.

  படங்கள் அனைத்தும் அழகு.

  இத்தனை நாட்கள் இங்கே தொடர்ந்து வர முடியவில்லை. இனிமேல் வருவேன்.

  பதிலளிநீக்கு
 31. புகைப்படங்கள் அருமை! வனம் கட்டியிருக்கும் வாட்ச் ஜொலிக்கிறதே, தலை தீபாவளிக்கு மாமனார் வாங்கி தந்ததா?

  பதிலளிநீக்கு
 32. படங்கள் எல்லாம் அழகு.
  பச்சை இலைகள் சூரிய ஒளியில் மஞ்சளாக காட்சி அளிப்பது அருமை.
  படங்களும் நீங்கள் கொடுத்த வரிகளும் ரசிக்க வைக்கிறது.
  விரையும் மேகமும், பசுமை வயலும் அழகு.

  பதிலளிநீக்கு
 33. காரின் முகப்பு கண்ணாடி வழியே தெரியும் சாலை ரொம்ப அழகாக இருக்கிறது...

  பசுமைக் குடில்கள் அழகு! நமக்கும் அங்க ஒரு குடில் இருந்தா நல்லாருக்கும்....அதுக்கென்ன நம்ம அதிரா அங்க ஒன்னு எபி சார்பில போட மாட்டாங்களா என்ன? செக் வைச்சு சம்பளம் கொடுத்து அவ்வப்போது வைர வைடூரிய னெக்லஸ் எல்லாம் மூட்டை கட்டி ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடில இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்டுக்குக் கூடத் தெரியாம வைக்கிறாங்கனா....குடில் என்ன ஜூஜூபி மேட்டர்....என்ன சொல்றீங்க மக்களே!!! ஹா ஹா ஹா ஹா ஹா...சரி சரி நான் ஓடிப் போயிடறேன் சீக்கிரம் கமென்ட் போட்டுட்டு...

  கீதா

  பதிலளிநீக்கு
 34. நாளைக்கு இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கணும். "திங்க"ற கிழமை வேறே!//

  ஆமாம் ஆமாம் கீதாக்கா.....இல்லைனா ஒன்னும் வைக்க மாட்டோம் சொல்லிப்புட்டேன்....ஒழுங்கா காப்பி ஆத்தினோமா இங்க கடமையாத்தினோமானு வந்து சேரணும். எதுக்கும் பாராசூட்டை மறக்காம எடுத்து வைச்சுக்கோங்க...ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 35. //ஸ்ரீராம். said...
  // இன்னும் எத்தனை வாரங்கள் "டேரா" வோடு "டூன்" போடுவீங்க? //

  டேரா போட்டாலும் வித்தியாசமான படங்கள் பாருங்க...///

  ஸ்ரீராமுக்கு Audi car வாங்கித்தருவேன் எனச் சொல்லியிருக்கிறார் போலும் எங்கள் புளொக்கின் 2 ஆவது ஆஆஆஆஆஆஆசிரியர்ர்ர்ர்ர்:)).. அதுதான் இவ்ளோ ஸ்பீட்டான சப்போர்ட்ட்ட்ட்ட்ட்ட்:)) ஹையோ எனக்கென்னமோ ஆகிக்கொண்டிருக்கு இண்டைக்கு:)).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))

  பதிலளிநீக்கு
 36. //ஸ்ரீராம். said...
  // இந்த ஊர்.. அந்த ஊர்... எந்த ஊர்...//

  துரை ஸார்... மயக்கம் தெளிந்ததும் பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.///

  இது எந்த மயக்கமோ?:) ஒருவேளை லேடிக் கொசு கடிச்ச மயக்கம்? ஓர்.. அனுக்காவை எங்கின பார்த்ததினால சே..சே.. அப்பூடி இருக்காது.. எதுவாயினும் நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))

  பதிலளிநீக்கு
 37. //KILLERGEE Devakottai said...
  தும்பைப்பூவுக்கு நரைக்காதாமே...//

  ஆனா ஸ்ரீராமுக்கு டாடிவரை ஹையோ டங்கு ஸ்லிப்பாக ஆரம்பிக்குதே:)) தாடிவரை நரைச்சிட்டுதாமே.. கீதா தான் வட்ஸப்பில் மெசேஜ் போட்டா:)) மீ பொய் ஜொள்ள மாட்டேன்ன்:))..

  ஊசிக்குறிப்பு:
  இன்று ஸ்ரீராமோடு மட்டும் தனகினால் வம்பில மாட்ட மாட்டாய் பிள்ள.. ஏனைய யாரோடும் தனகிடதே என முச்சந்தி முனியப்ப ஸாஸ்திரியார் சொல்லிட்டார்ர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 38. பூவுக்கும் நரைக்குமோ //

  ஹா ஹா ஹா நல்ல கேள்வி!! ரசித்தேன்..ஸ்ரீராம்...பூக்கள் செம அழ்கு..

  சாமியின் முன் சல்லாபம் ஹா ஹா . இல்லை ஸ்ரீராம் அதுங்களுக்குப் பின்னாடி கோக் டின் பார்த்ததும் மூட் மாறியிருக்குமாருக்கும்..மஞ்சளுக்குப் பொறாமை பொறாமை பாரு நரைச்சதுக்கெல்லாம் ஜோடி....நான் எவ்வளவு அழகா இருக்கேன் எனக்கு யாருமே இல்லையேனு.....ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 39. துரை அண்ணா (இயக்குநர் நடிகர் )விசு வாயிட்டீங்களே!!!! ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 40. நரைச்சிட்டுதாமே.. கீதா தான் வட்ஸப்பில் மெசேஜ் போட்டா:)) மீ பொய் ஜொள்ள மாட்டேன்ன்:)).//

  ஸ்ரீராம் இதை நம்பாதீங்க!! அதிரா சொல்லியிருக்கற அதே //முச்சந்தி முனியப்ப ஸாஸ்திரியார் சொல்லிட்டார்ர்ர்ர்ர்ர்:))// எனக்கு மெஸேஜ் அனுப்பினார். இந்த அதிரா இன்று நீ ஜொள்ளினனு ஏதாவது சொல்லுவாங்கனு....ஹா ஹ் ஆ ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 41. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கீதாக்கு மறதி அதிகம்:)) வல்லரை ஊஸ்ஸ்ஸ்ஸ் குடிங்கோ:)).. நான் ஆறு வித்தியாசத்தில, 4 கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

  பதிலளிநீக்கு
 42. ஹையையோ அங்க அபார்ட்மென்டா!! சாமீ காப்பாத்துப்பா....!!

  வனம் கட்டியிருக்கும் வாச் வாவ்! அதிலும் இரண்டு படங்களும் ஒவ்வொரு ஆங்கிளில். ரயில் என்று தோன்றுகிறது ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது என்று தெரிகிறது.

  மேகங்கள் வானில் விரையும் போது வரையும் ஓவியங்கள் ஆஹா ரகம்! நிமிடத்திற்கு நிமிடத்திற்கு மாறும் உருவங்கள் அந்த ஓவியங்கள் என்ன அழகாய் இருக்கும் இல்லையா!!?

  ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ...பாடல் நினைவுக்கு வந்தது ஸ்ரீராம் விரையும் மேகங்கள் என்ற தலைப்பைப் பார்த்ததும்

  கீதா

  பதிலளிநீக்கு
 43. இந்த கும்மிதான் எங்கள் ப்லாகி பலமோ

  பதிலளிநீக்கு
 44. நான் ஆறு வித்தியாசத்தில, 4 கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))//

  ஹா ஹா ஹா ஹா அப்ப அதிரா ஸ்ரீராமுக்கு தலை வழுக்கைன்றதையும் கண்டு பிடிச்சுட்டீங்களா!!

  கீதா

  பதிலளிநீக்கு
 45. ///G.M Balasubramaniam said...
  இந்த கும்மிதான் எங்கள் ப்லாகி பலமோ///

  ஆஆஆஆஆஆங்ங்ங் வடக்கால ஸ்மோக் வரத் தொடங்கிட்டுதூஊஊஊஊஊஊஊ ஹையோ இனி மீ ரன்னிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் ஹா ஹா ஹா:))

  பதிலளிநீக்கு
 46. இந்த கும்மிதான் எங்கள் ப்லாகி பலமோ//

  ஹா ஹா ஹா ஹா ஜி எம் பி ஸார் ப்ளாகே "எங்கள் ப்ளாக்"!! அதான்!!! கருத்தோடு கும்மியும் யார் மனமும் புண்படாமல் போட்டு புகுந்து விளையாடுவதுதான்..எங்கள் ப்ளாக்!! ஆசிரியர்களும் அப்படி இளைஞர்களாகக் கலாய்ப்பதால் புகுந்து விளையாட்டு...ஹா ஹா ஹா ஹா ஹா பாருங்க 81 வயசு கிளவி கூட இங்க ஸ்வீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஎட் 16 மாதிரி குதிச்சுட்டுப் போறாங்க!!! ஹா ஹா ஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 47. ///ஹா ஹா ஹா ஹா ஹா பாருங்க 81 வயசு கிளவி கூட இங்க ஸ்வீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஎட் 16 மாதிரி குதிச்சுட்டுப் போறாங்க!!! ஹா ஹா ஹாஹா

  கீதா/////
  ஸ்ரீராம் வெளியில வாங்கோ இங்கின ஆராவது என்னைப் பற்றிக் கதைச்சவையோ?:))

  http://www.ndcabins.com/CatShootingPheasant.gif

  பதிலளிநீக்கு
 48. கீதா ரங்கன்... இப்படி அதிராவைக் கலாய்ப்பதினால் அவருக்கு பதிவு போடவே பயமாக்கிடக்கு. புது பிளாக் ஆரம்பிச்சவங்களும் இதுனாலதான் காணாமல் போய்ட்டாங்களோ?

  பதிலளிநீக்கு
 49. வணக்கம் சகோதரரே

  படங்களும், அதற்கு பொருத்தமான தலைப்புகளும் மிக அருமை.

  தலைமுடி நரைத்தாலும், உல்லாசமாக இருக்கும் பூக்களை கண்டதும் மஞ்சள் பூவுக்குள் என்ன பொறாமையோ? அது உண்மையில், உண்மை நரையோ? அல்லது அழகுக்காக பெப்பர் சால்ட்டோ?

  வனம் கட்டியிருக்கும் வாட்ச் அருமை.

  ஒன்றும் இல்லாத படத்திற்குள்ளும் "அழகு" நான் இருக்கிறேன் என்கிறது.

  விரையும் போதே மேகங்கள் வரைந்த ஓவியங்கள் மிக அருமை. வானமும் மரங்களும் மிக சரிதான் எங்கு வரவேண்டும் சாட்சிக்கு என்றது...

  ஒன்றுக்குள் ஒன்றாய் பச்சைக்குள் மஞ்சள் மாறுபட்ட மிக அழகு.

  மண்ணுக்கு நான் காவல், எனக்கு நீ காவலா? என மேகத்திடம் மலை கேட்டுக் கொண்டிருக்கும் படம் அருமை.

  அனைத்தும் சிறப்பாக இருந்தது. நான்தான் சற்று தாமதம். மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.


  பதிலளிநீக்கு
 50. பாருங்கோ ஸ்ரீராம் துவக்கு மாறிக்கீறித் தன்னில பட்டு விட்டாலும் என வெளியில வாறார் இல்லை:))... ஹையோ ஒரு சுவீட் 16 ஏ சாகிறதுக்குப் பயப்படாமல் தெகிரியமா:) நிற்கிறேன்ன்:).. அவர் தாடி நரைச்ச காலத்திலயே பயப்படுறாரே:)) ஹையோ முருகா இண்டைக்கு அந்த திருத்தணி வைரவராலகூட என்னைக் காப்பாத்தாமல் போகப் போகுதே:)) ஹா ஹா ஹா:))

  பதிலளிநீக்கு
 51. ///நெ.த. said...
  கீதா ரங்கன்... இப்படி அதிராவைக் கலாய்ப்பதினால் அவருக்கு பதிவு போடவே பயமாக்கிடக்கு. புது பிளாக் ஆரம்பிச்சவங்களும் இதுனாலதான் காணாமல் போய்ட்டாங்களோ?///

  உப்பூடி உசுப்பேத்தினால் உடனேயே எழும்பி நிண்டு ஆடுவேன் என்பது:)) பாறைன் வரைக்கும் தெரிஞ்சிடுச்சாஆஆஆஆஆ:)).. என் ஜொந்தக் கதை யோகக் கதையை கேளுங்கோ நெ.த:))

  கிடைக்கும் நேரத்தில அவசர அவசரமா.. கவிதை கூட எழுதி கலர்ஃபுல்லா புளொக் போஸ்ட் ரெடி பண்ணிட்டு அடிக்கடி சேஃப் உம் பண்ணிக்கொண்டே.. பிரிவியூ வை செக் பண்ணினேன் எரர் என வந்துதா.. நான் தான் சேஃப் பண்னிட்டனே என குளோஸ் பண்ணினேன் .. அது அப்படியே போயிந்தி கர்ர்ர்:)) ஆனாலும் பூஸோ கொக்கோ.. விடாமுயற்சி பண்ணி போஸ்ட் ரெடீஈஈஈஈஈஈஈ.. எல்லோரும் கியூ வரிசையில:)) வாங்கோ.. இடிபட்டிட்டால் எனிடம் இன்சூரன்ஸ்ஸூ இல்லேஏஏஏஏஏஏ:))..

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எதுக்கு இப்போ ரிவேஸ்ல ஓடீனம்ம்:)) நல்லாத்தானே போய்க் கொண்டிருந்துது:))

  பதிலளிநீக்கு
 52. நெ.த. ஜிஎம்பி சாரோட ப்ளாக் எங்கே இருந்து திறந்தாலும் திறக்கலை! :) ஆகவே உங்கள் கேள்விக்கு இங்கே பதில்! ஶ்ரீராமுக்குத் தான் வயசாச்சு! நான் இப்போத் தானே பிறந்திருக்கேன். நாலு நாள் தான் ஆகுது! எனக்கு வயசாயிடுச்சானு கேட்கலாமோ! :)))))))

  பதிலளிநீக்கு
 53. //நான் இப்போத் தானே பிறந்திருக்கேன். நாலு நாள் தான் ஆகுது! எனக்கு வயசாயிடுச்சானு கேட்கலாமோ! :)))))))//

  எங்கப்பா குதிருக்குள்ள இல்ல.... அந்தக் கதைபோல எல்லோ இருக்கு கீசாக்கா கதை ஹையோ ஹையோ:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) நான் இண்டைகு ஆரோடும் வம்புக்குப் போகவே மாட்டேன் ஜாமீஈஈஈஈ:))

  பதிலளிநீக்கு
 54. வாங்க நெல்லை.. அப்படிக் கூடச் சொல்லலாமோ!

  பதிலளிநீக்கு
 55. நன்றி வெங்கட். விடுமுறை முடிந்து டெல்லி திரும்பியாச்சா?

  பதிலளிநீக்கு
 56. மாமனார் வாங்கித் தரும் வாட்ச்தான் ஜொலிக்குமா பானு அக்கா?!!!

  பதிலளிநீக்கு
 57. வாங்க கீதா.. நமக்கெல்லாம் பசுமைக்குடில் ஒரு வாரத்துல போர் அடிச்சுடும். அதிராவோட செக் எப்பதான் வருவாங்க? அவங்க கை குணமாச்சா என்னன்னு முதலாளி அம்மாதான் சொல்லணும்.

  பதிலளிநீக்கு
 58. கீதா...

  //ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ...பாடல் நினைவுக்கு வந்தது ஸ்ரீராம் //

  மேகப் பாடல் வரிகள் எல்லாம் முன்னரே சொல்லி இருக்கோமேன்னு அதை ஸ்கிப் பண்ணிட்டேன் கீதா!

  பதிலளிநீக்கு
 59. கீதா...

  //அதிரா ஸ்ரீராமுக்கு தலை வழுக்கைன்றதையும் கண்டு பிடிச்சுட்டீங்களா!! //

  கீதா.. உங்களுக்கு "காட்சி கொடுத்ததே" தப்பு போலவே...!!!!!!!! நீங்களே காட்டிக் கொடுத்துடுவீங்க போலவே...

  //ஹா ஹா பாருங்க 81 வயசு கிளவி கூட இங்க ஸ்வீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஎட் 16 மாதிரி குதிச்சுட்டுப் போறாங்க!!!//

  சரி.. சரி.. இப்படிச் சொன்னதால நான் அந்த விஷயத்தை மறந்து விடுகிறேன்!

  பதிலளிநீக்கு
 60. வாங்க அதிரா... AUDI காரா? ஆடிப்போயிடுவார் அவர்!

  எப்பவுமே லேடிதான் கடிக்கும் - கொசுவைச் சொல்கிறேன்! அனுக்கா ... ஓ... அனுக்கா.. பார்த்து நாளாச்சே ஆ...

  பதிலளிநீக்கு
 61. அதிரா...

  //தாடிவரை நரைச்சிட்டுதாமே.. கீதா தான் வட்ஸப்பில் மெசேஜ் போட்டா:)) மீ பொய் ஜொள்ள மாட்டேன்ன்:))..//

  போனாய் போகட்டும் போங்க... முடியே போச்சுன்னு விட்டுட்டேன்!!

  பதிலளிநீக்கு
 62. //நான் ஆறு வித்தியாசத்தில, 4 கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))//

  அதுலதான் இருக்கு விஷயமே அதிரா... அதில் நாலு தப்பு இருக்கு! கள்ள ஆட்டம். அதனால மொதல்லேருந்து வருவோம்.

  பதிலளிநீக்கு
 63. வாங்க ஜி எம் பி ஸார்...

  //இந்த கும்மிதான் எங்கள் ப்லாகி பலமோ//

  இருக்குமோ? ஒரு குடும்பமாய் அரட்டை அடிப்பது சுகம்தானே?

  பதிலளிநீக்கு
 64. அதிரா..

  // ஸ்ரீராம் வெளியில வாங்கோ இங்கின ஆராவது என்னைப் பற்றிக் கதைச்சவையோ?:)) //

  இல்லையே... நான் ஒண்ணும் பார்க்கலையே.. என் கண்ணுல எதுவும் படலை.. காதில் எதுவும் விழலை!!

  பதிலளிநீக்கு
 65. நெல்லை...

  //இப்படி அதிராவைக் கலாய்ப்பதினால் அவருக்கு பதிவு போடவே பயமாக்கிடக்கு.//

  அவங்க புதுப் பதிவு போட்டுட்டாங்க.. நகைச்சுவைக்கு என்னவோ சொல்வாங்களே... அட, சட்டுனு நினைவுக்கு வரமாட்டேங்குது!

  பதிலளிநீக்கு
 66. வாங்க கமலா ஹரிஹரன் சகோதரி..

  //உண்மை நரையோ? அல்லது அழகுக்காக பெப்பர் சால்ட்டோ?//

  உங்க கற்பனை என் கற்பனையை பீட் அடிக்குது! சபாஷ்.

  //ஒன்றும் இல்லாத படத்திற்குள்ளும் "அழகு" நான் இருக்கிறேன் என்கிறது.//

  ஸூப்பர்.

  பதிலளிநீக்கு
 67. விளையாடும் குழந்தைகளைப் பார்த்தால் சந்தோஷம் தான். ஒரு
  ப்ளே க்ரவுண்ட் சைடில் நின்று நானும் பார்க்கிறேன்.
  படங்கள் அத்தனையும் அருமைமா ஸ்ரீராம். அந்த ஒத்தை மஞ்சள் பூவுக்கும் துணை வைங்கோ. கடுப்பாகாமல் சிரிக்கும்.

  பதிலளிநீக்கு
 68. அதிரா... துவக்குன்னா துப்பாக்கிதானே?

  எனக்குத் தெரியும்.

  உங்க தமிழ்ல நான் பி யாக்கும்!

  பதிலளிநீக்கு
 69. கீதாக்கா.. ஜி எம் பி ஸார் தளம் அழகாய்த் திறக்குதே.. எனக்குப் பிரச்னை இல்லை.

  பதிலளிநீக்கு
 70. பூ இன்னும் யூத் தான் அது Ombre ஷேட்ஸ் அடிச்சிருக்கு :)

  பதிலளிநீக்கு
 71. ஹலோவ் யாரது என்னை தேடினது ??)

  எனக்கு தெரியும் எனது சமையல் குறிப்புக்காக நெல்லை தமிழன் ஆவலோடு வெயிட்டிங்ன்னு ..

  கட்டு பிரிச்சி வந்துட்டேன் ..

  பதிலளிநீக்கு
 72. சொன்னாக் கேளுங்க... இங்கே அபார்ட்மெண்ட் கட்டினால் யாரும் குடி வர மாட்டாங்க ஸார்..."//

  இந்த படத்தில் ஓரத்தில் தெரிவது வரட்டிங்களா ?

  பதிலளிநீக்கு
 73. //ஸ்ரீராம். said...
  நெல்லை...

  //இப்படி அதிராவைக் கலாய்ப்பதினால் அவருக்கு பதிவு போடவே பயமாக்கிடக்கு.//

  அவங்க புதுப் பதிவு போட்டுட்டாங்க.. நகைச்சுவைக்கு என்னவோ சொல்வாங்களே... அட, சட்டுனு நினைவுக்கு வரமாட்டேங்குது!///

  ஆஆஆங்ங்ங் மறதி மறதி வந்திட்டுதூஊஊஊஊ அப்போ அந்த 4 வது தாடி நரைச்ச மட்டர் கொன்ஃபோம்ம்:)).. கஸ்டப்பட்டு 4 கண்டு பிடிச்சிட்டேன்:)).. இனி ஆரம்பத்தில இருந்தெல்லாம் வர முடியாது கர்:)) நேக்கு நஷ்ட ஈடு வேணும்ம்ம்ம்ம்ம்:))..

  இனியும் வராட்டில் மற்ற விரலையும் கடிச்சிடுவேன் என மிரட்டினேன்:)) ஓடி வந்திட்டா:)).. என்னைப்போல அஞ்சுட ஆத்துக்காரருக்கு மிரட்டத் தெரியல்ல:) அதனால அவ வீட்டில இன்னமும் எல்லோரையும் மிரட்டி மிரட்டி வேலை வாங்கிக்கொண்டிருக்கிறா கர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 74. ஏஞ்சல் வாங்க வாங்க!!! நலமா!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 75. படங்கள் எல்லாமே மிக மிக அழகாக இருக்கின்றன. ரசனையான தலைப்புகள்...

  பயணத்தில் இருந்ததால் பார்க்க முடியவில்லை...லேட்டாகிவிட்டது


  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 76. அதுலதான் இருக்கு விஷயமே அதிரா... அதில் நாலு தப்பு இருக்கு! கள்ள ஆட்டம். அதனால மொதல்லேருந்து வருவோம்.//

  ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் அதிரா நல்லாவே குயம்பி போய் இருப்பாங்க...ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 77. நெல்லை ஒரு பாட்டி ஊஞ்சல் ஆடுறாங்க பாருங்க!! அது யார் தெரியும் இல்லையா!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 78. வாங்க ஏஞ்சல்... காயம் சரியாகி விட்டதா? கவனம்...

  //அது Ombre ஷேட்ஸ் அடிச்சிருக்கு ://

  நானும் அப்படி யோசித்துவிட்டு, ஆனால் எழுதவில்லை!

  பதிலளிநீக்கு
 79. ஏஞ்சல்...

  // ஓரத்தில் தெரிவது வரட்டிங்களா ?//
  படம் எடுத்தவருக்கு இந்தக்கேள்வி ஃபார்வேர்ட் செய்யயப்படுகிறது!

  பதிலளிநீக்கு
 80. அதிரா..

  / மறதி மறதி வந்திட்டுதூ//

  அப்படியும் அது என்ன வார்த்தைன்னு சொல்லவில்லை. உங்கள் பிளாக் வந்துதான் நான் கண்டுபிடிக்கணுமா? ஆ... வராமலேயே கண்டுபிடிச்சுட்டேன்.. நினைவுக்கு வந்து விட்டது... முசுப்பாத்தி...! (நான் உங்க தமிழ்ல பி யாக்கும்!)

  பதிலளிநீக்கு
 81. கீதா..

  // அதிரா நல்லாவே குயம்பி போய் இருப்பாங்க...ஹா ஹா ஹா//

  அதிரா இன்னும் கவனிக்கவில்லை!

  பதிலளிநீக்கு
 82. நோஓஓஓஓஓஓஓ மீ குழம்பல்லே:)).. அந்த 4 வித்தியாசமும் கரீட்டூஊஊஊஊஊ:)) நான் எவ்ளோ கஸ்டப்பட்டுக் கண்டு பிடிச்சிருக்க்கிறேன்.. கெள அண்ணனிடம் தான் இனி நியாஆஆஆஆஆஅயம் கேட்கப் போறேன்ன்:))

  பதிலளிநீக்கு
 83. படங்கள் அத்துனையும் கண்களைக் கவர்ந்தன பாராட்டுகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!