புதன், 2 மே, 2018

புதிர்க்கிழமை 180502 : படம் பார்த்து படம் சொல்லுங்கள்...     தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த வாரமும் கேள்வி பதில் பகுதியைத் தரமுடியவில்லை.  

     இந்த வாரமும் புதிர்கள்தான்.  என்னென்ன படங்கள் என்று சொல்லுங்கள்.  

     ரொம்பவே சுலபமாகக் கொடுத்திருப்பதாகத்தான் நினைத்துக் கொள்கிறேன்.  பாலகணேஷ் வந்தால் ஒரு நொடியில் விடைகளைச் சொல்லிச் சென்று விடுவார்!  மற்றவர்களுக்கும் சிரமம் இருக்காது.  ஒன்று மட்டும் சிரமமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.  இன்னொன்று வேறு பொருள் காட்டும்.  மற்றவை எளிதானவையே!

     சில படங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட படப்பெயர்கள் பொருத்தமாய் இருக்கலாம்.  பொருத்தமாய் இருந்தால் ஏற்றுக் கொள்வதோடு, எங்கள் விடைகளையும் நாளை வியாழன் பதிவில் சொல்கிறேன்.1.

2.3.4.5.6.

7.
8.9.

10.71 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, வெங்கட்ஜி, கீதாக்கா, அண்ட் எல்லோருக்கும்….

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 3. ஊர்க் கண்ணு, உலகத்துக் கண்ணு பேய் கண்ணு பிசாசு கண்ணு எதுவும் பட்டுராம....ஃபூ வைரவா என்று எபி கணினிக்கும் சேர்த்து வேண்டி எப்பவும் பச்சைக் கொடியே காட்டுனு ப்ளூஸ்க்ரீன் இல்லாம நு போட்டாச்சு..ஹா ஹா ஹா

  கீதா.

  பதிலளிநீக்கு
 4. இன்னாபா நம்ம கமென்ட் ஒன்னும் காண்லை....நாம எத்தினாவதுனு ஒன்னுமே புரில....கற்பூரம் காமிச்சுத்தானே போட்டோம்....ஓ புதிர் அதனால பதுக்கி வைச்சுருக்காங்க போல ..ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 5. 1. இணைந்த கைகள், கை கொடுக்கும் கை...இன்னும் இருக்கானு பாத்துட்டு வாரேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 6. 2. தீ ....இன்னும் வேறு இருக்கானு பார்க்கணும்

  கீதா

  பதிலளிநீக்கு
 7. 5 சூரியகாந்தி

  4 பயணங்கள் முடிவதில்லை

  கீதா

  பதிலளிநீக்கு
 8. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்..

  பதிலளிநீக்கு
 9. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 10. லாஸ்ட் படம் ......சக்கரம், வாழ்க்கைச் சக்கரம்

  கீதா

  பதிலளிநீக்கு
 11. அப்பால வாரேன் கடமை ஆற்றிட்டு மீதிக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 12. 1) இனைந்த கைகள்
  2) தீ
  3) நீல மலர்கள்
  4)
  5) சூரியகாந்தி
  6) நீலவானம்
  7)
  8) அலைகள் ஓய்வதில்லை
  9) தூரத்து இடிமுழக்கம்
  10) வண்டிச்சக்கரம்

  பதிலளிநீக்கு
 13. கமெண்ட் மாடரேஷன் செய்திருப்பதை நானே மறந்து, "என்னடா கமெண்ட்ஸ் ஒண்ணையும் இன்னும் காணோம்?" னு பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் நினைவுக்கு வந்து அவசி!!!! ஹி ஹி ஹி ஹி

  பதிலளிநீக்கு
 14. 4) பயணங்கள் முடிவதில்லை
  7) கன்னத்தில் முத்தமிட்டால்
  9) வெயில்

  பதிலளிநீக்கு
 15. படிக்கிறப்போ கூட
  இவ்வளவு சிரத்தையா வீட்டுப் பாடம் எழுதுனது இல்லை...

  பதிலளிநீக்கு
 16. இனிய காலை வணக்கம் அனைவருக்கும். இந்த நாள் நல்ல நாளாகட்டும்.

  பதிலளிநீக்கு
 17. காலை (மாலை) வணக்கம் வல்லிம்மா...

  பதிலளிநீக்கு
 18. // படிக்கிறப்போ கூட இவ்வளவு சிரத்தையா வீட்டுப் பாடம் எழுதுனது இல்லை...//

  ஹா... ஹா... ஹா... இது க்ளாஸ் ஒர்க்! மேலும் சினிமான்னா ஒரு சுவாரஸ்யம்தான்!

  பதிலளிநீக்கு
 19. 10 கடைசி படம் வண்டிச்சக்கரம்,
  9 தண்ணீர் தண்ணீர்

  8,அலைகள் ஓய்வதில்லை,

  7,பாசமலர்
  6,நீல வானம்.
  5,சூரிய காந்தி
  4,ரயில் பயணம்
  3,ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
  2, அக்னி சாட்சி,
  1,இணைந்த கைகள்

  பதிலளிநீக்கு
 20. 1.கை கொடுக்கும் கை, 2. தீ .3 நீல மலர்கள் 4........5.சூரிய காந்தி 6. நீல வானம் 7.பாசமலர் 8.அலைகள் ஓய்வதில்லை 9.................10.வண்டிச் சக்கரம்

  பதிலளிநீக்கு
 21. 01. கை கொடுக்கும் கை
  02. நெருப்பு
  03. ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது
  04. இரு கோடுகள்
  05. சூரியகாந்தி
  06. வானமே எல்லை
  07. பூஞ்சிட்டுகள்
  08. அலைகள் ஓய்வதில்லை
  09. மழை
  10. வண்டிச்சக்கரம்

  பதிலளிநீக்கு
 22. இன்னிக்கு அப்புவுக்குப் பிறந்த நாள். நட்சத்திரப் பிறந்த நாள் முந்தாநாள் ஆயிடுத்து. ஆனாலும் பிறந்த தேதிக்கு வாழ்த்துச் சொல்லலைனா அப்புவுக்கு வருத்தமா இருக்கும். அவங்க நேரம் இன்னிக்கு மாலை தான். ஆனால் அப்பு அப்போ ஸ்கூலுக்குப் போயிடுவாளே! அதான் இப்போவே கூப்பிட்டுச் சொல்லியாச்சு.அதனாலே தான் இன்னிக்குப் போட்டிக்கு வரலை. படங்கள் பெயர் சொல்ல மத்தியானம் தான் வரணும். இப்போக் கடமை ஆத்தணும். :)

  பதிலளிநீக்கு
 23. வாங்க கீதாக்கா... மெதுவா வாங்க... அப்புவுக்கு எங்கள் வாழ்த்துகளையும் சொல்லிடுங்க...

  பதிலளிநீக்கு
 24. அன்பின் GS...

  அப்புவுக்கு நமது நல்வாழ்த்துகளும் உரித்தாகின்றன....

  காலையில காஃபி...
  இப்போது கடமை...

  சீக்கிரமாக ஆத்திவிட்டு வாருங்கள்...

  பதிலளிநீக்கு
 25. காலை வணக்கம். கடமை அழைக்கிறது புதிருக்குப் பிறகு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 26. அப்புவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 27. 1. இணைந்த கைகள்
  2, நெருப்பூ, தீ இரண்டு படங்கள்

  3.நீலமலர்கள்
  4.பாதை தெரியுது பார்
  5. சூரியகாந்தி
  தணியாத தாகம்
  6.நீலவானம், ஓடும் மேகங்கள்
  7. பாசக்கிளிகள், என் ஆசை தங்கச்சி , தங்கமான தங்கச்சி மூன்று படங்கள்
  8. அலைப்பாயுதே, அலைகள் ஓய்வது இல்லை, கவிதை பாடும் அலைகள் மூன்று படங்கள்
  9.தணியாத தாகம்
  10 . அச்சாணி , வண்டிச்சக்கரம் இரண்டு படங்கள்

  பதிலளிநீக்கு
 28. மீண்டும் வருகிறேன் நேரம் ஒதுக்கி

  பதிலளிநீக்கு
 29. பிட் பிட்டா போடாம எலலம் சேர்த்துக் கொடுத்துவிடுகிறேன்...
  1. இணைந்த கைகள், கை கொடுக்கும் கை

  2. தீ, நெருப்புடா

  3. நீலமலர்கள்

  4. பயணங்கள் முடிவதில்லை, ரயில் பயணங்களில்

  5. சூரியகாந்தி

  6. நீலவானம், மழை மேகம்,

  7. பாசமலர்கள், என் தங்கை கல்யாணி, தங்கை

  8. கடல், கடலோரக் கவிதைகள்

  9. வெயில், அக்னிநட்சத்திரம்

  10. சக்கரம், வாழ்க்கைச் சக்கரம்....

  கீதா

  மேலும் ஏதேனும் தெரிந்தால் சேர்க்கலாம் இல்லயா...

  பதிலளிநீக்கு
 30. 4. தொடரி யும் சொல்லலாம் என்று தோன்றுகிறது ரயில் படம் இல்லை என்றாலும்

  கீதா

  பதிலளிநீக்கு
 31. 8. அலைகள் ஓய்வதில்லை இதுவும் சொல்லலாம் என்று தோன்றுகிறது

  கீதா

  பதிலளிநீக்கு
 32. 1. இணைந்த கைகள் (கை கொடுக்கும் கை), 2, தீ 3, குறிஞ்சிமலர், 4, சூரியகாந்தி, 5, வானம், 7, பிரியமான தோழி 8, அலை, 10 அச்சாணி

  பதிலளிநீக்கு
 33. சிந்திக்க வைத்தமைக்கு நன்றி. ஆனால் மறுமொழி கூறமுடியவில்லையே?

  பதிலளிநீக்கு
 34. 1. இணைந்த கைகள்
  2. தீ
  3. நீல மலர்கள்
  4. புதிய பாதை
  5. சூரிய காந்தி
  6. நீல வானம்
  7. கன்னத்தில் முத்தமிட்டால்
  8. அலைகள்(ஶ்ரீதர் இயக்கி விஷ்ணு வர்த்தன் நடித்தது)அல்லது அலைகள் ஓய்வதில்லை
  9. தண்ணீர் தண்ணீர்
  10. வண்டிச்சக்கரம் அல்லது அச்சாணி.

  பதிலளிநீக்கு
 35. 1. இணைந்த கைகள்
  2. தீ
  3. நீல மலர்கள்
  4. புதிய பாதை
  5. சூரிய காந்தி
  6. நீல வானம்
  7. கன்னத்தில் முத்தமிட்டால்
  8. அலைகள்(ஶ்ரீதர் இயக்கி விஷ்ணு வர்த்தன் நடித்தது)அல்லது அலைகள் ஓய்வதில்லை
  9. தண்ணீர் தண்ணீர்
  10. வண்டிச்சக்கரம் அல்லது அச்சாணி.

  பதிலளிநீக்கு
 36. வணக்கம் எல்லோருக்கும்.

  புதிருக்கு அப்புறம் வருகிறேன். படங்கள் பெயரா அல்லது சினிமா பெயரா என்று சந்தேகமா இருக்கு. எதுக்கும் சூரியகாந்தி, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, வண்டிச்சக்கரம் (சிவகுமார் படம்), வெய்யில் (பெண் குளிர்பானம் குடிப்பது), அலைகள் ஓய்வதில்லை, கை கொடுக்கும் கை, சிதை, இரு கோடுகள் (தண்டவாளங்கள்) அல்லது இரயில் பயணங்களில்.

  பதிலளிநீக்கு
 37. 5சூரிய காந்தி, 4. கிழக்கே போகும் ரயில் 10. வண்டிச் சக்கரம், 8. அலைகள் ஓய்வதில்லை. 7. பாசமலர்/பாசமலர்கள் 6.நீல வானம் 1. கை கொடுக்கும் கை

  பதிலளிநீக்கு
 38. 1) மய்யம் ; 7) அன்பிற்குமுண்டோ அடைக்கும்தாழ்

  பதிலளிநீக்கு
 39. //2வது -------------- என்ற படமா?//

  இல்லை, நெல்லை!!

  பதிலளிநீக்கு
 40. அப்புவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் என் நன்றி. அப்புவிடம் வாட்சப் மூலம் தெரிவித்து விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 41. 2. அக்னி சாட்சி, அக்னி பிரவேசம், அக்னி தீர்த்தம், அக்னி பார்வை

  பதிலளிநீக்கு
 42. 3.. ஆகாயத் தாமரைகள்< ஆகாயப் பூக்கள்< பதில் சரியில்லையோ?

  பதிலளிநீக்கு
 43. 3. ஆயிரம் பூக்கள் மலரட்டும், உதிரிப் பூக்கள் , ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது 4, ரயில் பயணங்கள், இரயிலுக்கு நேரமாச்சு 7. எங்க பாப்பா, ஒரு தாய் மக்கள் 9. ஒளிமயமான எதிர்காலம், கடற்கரை தாகம் 8. கரையைத் தொடாத அலைகள் 1. கை கொடுக்கும் கை, கை பிடித்தவன், கை கொடுத்த தெய்வம், கையோடு கை

  பதிலளிநீக்கு
 44. அம்புடு தேன்! முடியலை! சொச்ச வேலையைப் பார்க்க வேண்டாமோ! :))))

  பதிலளிநீக்கு
 45. 1. கை கொடுக்கும் கை

  2. நெருப்புடா

  3. நீலமலர்கள்

  4. ரயில்பயணங்களில், பயணங்கள் முடிவதில்லை

  5. சூரியகாந்தி

  6. நீலவானம்

  7. பாசமலர்

  8. அலைகள் ஓய்வதில்லை

  9. அக்னிநட்சத்திரம்

  10. அச்சாணி

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 46. 3. ஊதாபூ கண்சிமிட்டுகிறது.

  பதிலளிநீக்கு
 47. 9. மேகத்திற்கும் தாகம் உண்டு

  பதிலளிநீக்கு
 48. வணக்கம் சகோதரரே

  இப்போதுதான் வருகிறேன். அட.... இன்றும் படப்புதிரா? சரி என்னால் இயன்ற வரை முயற்சித்துப் பார்க்கிறேன்.

  1. உழைக்கும் கரங்கள்.

  2. தீ.

  3. நீல மலர்கள்.

  4. இரயில் பயணங்களில்

  5. சூர்ய காந்தி.

  6. வானமே எல்லை.

  7. கன்னத்தில் முத்தமிட்டால்.

  8. அலைகள் ஓய்வதில்லை.

  9. நீர் குமிழி.

  10. வண்டிச்சக்கரம்.

  ஏதோ எள் அறிவுக்கு புலப்பட்டது. சரியா, தவறாவென தங்கள் விடைகள் வெளி வந்த பின்தான் தெரியும்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 49. ஹி ஹீ :)பழக்க தோஷம் ரிவர்ஸ் ஆர்டரில் இருந்து வரேன்

  நிறைய தெரில ஆனா முயற்சித்து கண்டுபிடிச்சேன் :)

  கடைசி படம் ஸ்ரீராமின் ஆதர்ச நாயகன் நடித்த வண்டி சக்கரம் அப்படி இல்லைன்னா அச்சாணி

  சூரியன்
  அலைகள் ஓய்வதில்லை
  சூரியகாந்தி
  வானம்
  பயணங்கள் முடிவதில்லை
  கன்னத்தில் முத்தமிட்டால்

  நீல மலர்கள்

  பதிலளிநீக்கு
 50. ஸ்ரீராம் கீதாக்கா கீதா ரெங்கன் துரை அண்ணா கில்லர்ஜி கோமதி அக்கா அப்புறம் இங்கு வருகை தரும் அனைவருக்கும் மாலை வணக்கம் :)

  பதிலளிநீக்கு
 51. ஆ... ஏஞ்சல்.. அந்தப் படம் என் ஆதர்ச நாயகன் நடித்ததா? அநியாயம்!!!! அதுபோகட்டும், நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கீங்க.. வாங்க... வாங்க...!

  பதிலளிநீக்கு
 52. வணக்கம் சகோதரரே

  புதிர் போட்டியில் முதலாவது என்ன படம் யோசித்து போட்டேன் என்பதே மறந்து விட்டது. ( காமென்ட்ஸை பார்க்க முடியவில்லை. முடிந்தால் பார்த்து அப்பப்போ திருத்திக்கிலாம். ஹா ஹா ஹா) இப்போது யோசிக்கும் போது "கை கொடுக்கும் கை" படம் நினைவு வருது. அதுதான் சரியாக இருக்குமென்றும் தோன்றுகிறது. சரியா? நாளைய விடையில் தெரிந்து கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 53. ஏஞ்சல் மாலை வணக்கம் வந்து விட்டீர்களா?
  விடுமுறை முடிந்து விட்டதா?
  நலம்தானே?

  பதிலளிநீக்கு
 54. அருமையான வண்ணப்படங்கள் கண்ணைக் கவர்ந்தன பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 55. Back after 3-day TN visit.
  EB is not opening in laptop. Can't see IPL also, as the rain is lashing Delhi right now!

  What a day/night..
  My sorry plight!

  பதிலளிநீக்கு
 56. கோமதி அக்கா நான் நலமே ... புது ரெவெரென்ட் எங்களுக்கு வந்திருக்காங்க அதனால்சர்ச் வேலைகள் கொஞ்சம் பிசி இன்னிக்கு கொஞ்சம் டைம் கிடைச்சுது அதான் எட்டிப்பார்த்தேன் .

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!