ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

அரண்மனை செல்வோம் வாரீர்!

 

படைகளுக்கு குதிரை வளர்த்துத் தந்தவர்களின் வாரிசுகள் இருக்கின்றனர் போலும் ! 


குதிரை வண்டியில்  ஊர் சுற்றிப் பார்க்க சாவகாசமாகஒரு முறை வரவேண்டும் மைசூர் அரச மாளிகையின் நுழைவாயில் இன்னும் கொஞ்சம் கிட்டே.... இன்னும்...நுழைவுச் சீட்டு வாங்க வெகுநேரமாயிற்று அது வரை நிழல் தரு தருக்களின் கீழே நின்று, வேறென்ன! ----- வேடிக்கை தான் பார்த்தோம் 

கோபுரமும், மனிதர்களும், நிழல்களும்! டவர் இருக்கு ; சிக்னல் இருக்கா? டிக்கெட் கிடைச்சுடுச்சு; வாங்க உள்ளே செல்வோம். 


எங்கே பார்த்தாலும் போட்டோகிராபர்கள்தான் !மைசூர் அரண்மனையை எத்தனை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம்? அரண்மனை நோக்கர்கள் அணிவகுத்து செல்கிறார்கள்! 


======= 

36 கருத்துகள்:

 1. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நற்குறளை நாவினால் சொல்லி, மனதில் இருத்தி
   நாளும் நல்லதை நாடுவோம்.
   நலம் வாழ்க.

   நீக்கு
 2. வேறென்ன..
  வேடிக்கை தான் பார்த்தோம்!..

  கவிதை.. கவிதை..

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  மைசூர் அரண்மனை படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. பொருத்தமான வாசகங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. பிரம்மாண்ட மைசூர் அரண்மனை வெகு அழகு.

  கோயில் கோபுரமும் அதனுடன் காணும் காட்சிகளும் இனிமை.
  படங்களுடன் வரும் வாசகங்களும் இனிமை.

  இங்கேயிருந்து மைசூர் Zoo, பிருந்தாவனம்
  பிறகு செல்வார்களாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இந்த நாளோடு இனி வரும் நாட்களும் இனிமையாக அமையப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 7. லலித் மஹல் படங்களோடு வந்திருக்கும் என எதிர்பார்த்தேன். அப்படியே வந்திருக்கு. 2,3 முறை பார்த்திருக்கோம். கடைசியாக 2007 ஆம் ஆண்டில் பார்த்தோம்னு நினைக்கிறேன். அதன் பின்னரும் 2,3 முறை "பெண்"களூர் போனாலும் மைசூர் போகவில்லை.

  பதிலளிநீக்கு
 8. சாமுண்டி ஹில்ஸ் பின்னர் போனப்போவும் போனோம். படங்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன. பசவங்குடி போனீங்களா? போயிருப்பீங்கனு நினைக்கிறேன். பிருந்தாவன் கார்டன்ஸ்? அதெல்லாம் வரும் நாட்களில் வருமா?

  பதிலளிநீக்கு


 9. மைசூர் அரண்மனையை எத்தனை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம் ஆனால் ஒரு முறை கூட உள்ளே சென்றதில்லை

  பதிலளிநீக்கு
 10. மிக அழகான படங்கள் அனைத்து படங்களும் அழகு.

  முன்பு பார்த்த நினைவுகள் வந்து செல்கிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!