என் வீட்டில் என் பெண் குழந்தைகள் இருவரும் வீட்டில் சமைத்த உணவை விரும்பி சாப்பிடுபவர்கள். எனவே, மிக உற்சாகத்துடன் நான் சமைத்து பரிமாறுவேன். எங்கள் வீட்டு வழக்கப்படி சமைக்கும் சில சமையல் குறிப்புகளை இங்கு படிப்படியாக பகிர்ந்து கொள்கிறேன்.
இதுதான் என் முதல் சமையல் குறிப்பாகும். உங்கள் கருத்துக்களை தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளுங்கள். அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நம்ம வீட்டு மிளகுக்குழம்பு!