நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
காஷ்மீரி புலவு எனப்படும் இந்த முறை பிரியாணியைக் கட்டாயமாய் பாஸ்மதி அரிசியில் தான் செய்யணும். இதைச் செய்வதும் எளிதே.
தேவையான பொருட்கள் கீழே கொடுத்திருக்கேன். சுமார் நான்கு பேருக்கானது.