உளுந்தூர்பேட்டை ஷண்முகம் இயற்றி, டி கே புகழேந்தி இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடியுள்ள 'மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி' பாடல் இன்று..
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
29.9.23
23.6.23
வெள்ளி வீடியோ : நாளும் ஒவ்வொரு நாடகமோ எது மேடையோ
10.3.23
வெள்ளி வீடியோ : வானம் இன்று ஏன் உடைந்து போனது என் நாணம் கூட ஏன் கரைந்து போனது
உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் எழுதிய பாடல். டி ஆர் பாப்பா இசை. சீர்காழி கோவிந்தராஜன் குரல். இன்றைய தனிப்பாடல்!
6.1.23
வெள்ளி வீடியோ : தாயகம் காப்போரின் தாள் பணிவோம் யாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்..
உளுந்தூர்பேட்டை ஷண்முகம் எழுதிய பாடலுக்கு டி ஆர் பாப்பா இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடல். 'தேனினும் இனியவள் சிந்தையில் மலர்பவள்' பாடல் இன்று தனிப்பாடலாய்...
30.12.22
வெள்ளி வீடியோ : அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே நீ பண் பாட வாராய் செந்தேனே
பாடலை எழுதியவர் உளுந்தூர்பேட்டை ஷண்முகம். இசை டி ஆர் பாப்பா.. பாடியிருப்பவர் சீர்காழி கோவிந்தராஜன்.
22.4.22
வெள்ளி வீடியோ : பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க பூமிக்கு வந்ததென்ன
அப்போதெல்லாம் காலை எழுந்த உடன் பல்விளக்கும் முன்னரே ரேடியோ ஆன் செய்து விடுவது வழக்கம். காலை ஐந்தரை மணிக்கு மங்கள இசை. பின்னர் அருளாசி. அப்புறம் என்னவோ... ஆறு மணிக்கு பக்தி மாலை தொடங்கும். அதில் வழக்கமாக சில பாடல்களும் அணிவகுப்பதுண்டு. திடீரென புதிய பாடல் அறிமுகமாவதும் உண்டு.