நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
கமலா ஹரிஹரன் ரெஸிப்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கமலா ஹரிஹரன் ரெஸிப்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
8.7.24
25.3.24
28.11.22
14.11.22
1.8.22
"திங்க"க்கிழமை : வாழைத்தண்டு அடை - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி
வாழைத்தண்டு அடை + மற்றும் பிற போனஸ் அடைகள். .
25.7.22
17.5.21
'திங்க'க்கிழமை : தே மி.பொடியும் எரிவுள்ளி சாம்பாரும் - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி
ஹாய்.. என் உடன் பிறவா சகோதர, சகோதரிகளுக்கு அன்பான வணக்கங்கள். நீண்ட நாட்(மாதங்)(வருடங்)களுக்கு மேலாக இந்த திங்களன்று பதிவில் வராமலிருந்த நான் இன்று வந்திருக்கிறேன். இது அனேகமாக அனைவருமே அறிந்த உணவுதான். இருப்பினும் எனக்கு தெரிந்த வகையில் சொல்லியுள்ளேன். ஏற்கனவே இதை செய்து,போர் அடிக்கும் வரை சுவைத்தவர்களுக்கும், இல்லை, இது புதிதாக சற்று மாறுபாடாக உள்ளது என்பவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.
9.9.19
26.8.19
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
