நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
சில தவறுகளை சிலர் செய்தால் எல்லோரும் கொதித்தெழுவார்கள். சிலர் செய்தால் அதைப் பற்றியே பேசாமல் இருப்பார்கள். இது உலக நடைமுறை!