1976 இல் வெளியான திரைப்படம் வரப்பிரசாதம். நான் தஞ்சை ஹௌசிங் யூனிட்டில் பார்த்த படங்களுள் ஒன்று ஆயினும் கதை சுத்தமாக நினைவில்லை. ஆனால் இந்த பாடல் நினைவில் நிற்கிறது - அது இந்தப் படத்தில்தான் எனும் நினைவோடு..
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
கோவர்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவர்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
26.2.21
8.5.20
வெள்ளி வீடியோ : மெய் சிலிர்த்து முகம் சிவக்கும் மெல்லிடையாள் கூந்தலிலே
1968 இல் தாதா மிராசி இயக்கத்தில் வெளியான படம் பூவும் பொட்டும். ஏ வி எம் ராஜன், நாகேஷ், முத்துராமன் பாரதி ஆகியோர் நடித்த இந்தப் படத்துக்கான பாடல்களை மருதகாசி, கண்ணதாசன், வாலி ஆகியோர் இயற்ற ஆர் கோவர்தன் இசை அமைத்திருக்கிறார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)