வாணி ஜெயராம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாணி ஜெயராம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24.2.23

வெள்ளி வீடியோ : மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ

 கே வீரமணி பாடிய "கற்பூர ஒளியினிலே கந்தா உன் காட்சி கண்டேன்" என்று ஒரு பாடல் உண்டு.  அதைப் பகிர, நானும் தேடித்தேடி அலுத்து விட்டேன்!  சில பாடல்கள் இதுபோல எவ்வளவு தேடினாலும் கிடைப்பதில்லை.  எனவே மாற்றுப் பாடலாக அடுத்த பாடலை எடுத்தேன்!

17.2.23

வெள்ளி வீடியோ : உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம் உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோ

கண்ணகி கிருஷ்ணன் எழுதிய பாடல்.  குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ஒரு பாடல்.  அனைவராலும் விரும்பப்படும், ரசிக்கப்படும் ஒரு பாடல்.

6.8.21

வெள்ளி வீடியோ : மங்கையிடம் ஒரு அனல் வந்தது அது எந்த மன்னன் தந்த அனலோ

 ஒரு வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படம் அன்பைத்தேடி.  கலைஞானத்தின் கதை.  இயக்கம் முக்தா ஸ்ரீநிவாசன்.  கண்ணதாசன் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.  படம் வெளியான ஆண்டு 1974.

26.2.21

வெள்ளி வீடியோ : அன்பான தெய்வம் அழியாத செல்வம் பெண் என்று வந்தால் என் என்று சொல்வேன்?

 1976 இல் வெளியான திரைப்படம் வரப்பிரசாதம். நான் தஞ்சை ஹௌசிங் யூனிட்டில் பார்த்த படங்களுள் ஒன்று ஆயினும் கதை சுத்தமாக நினைவில்லை. ஆனால் இந்த பாடல் நினைவில் நிற்கிறது - அது இந்தப் படத்தில்தான் எனும் நினைவோடு..