தீபா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.5.22

வெள்ளி வீடியோ : நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனானதே வாழ்வில்

உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் எழுதிய பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்க, சீர்காழி கோவிந்தராஜன் குரலில் இன்றைய தனிப்பாடல்.  "காவிரி சூழ்பொழில்" பாடலுடன் அப்போதெல்லாம் ரேடியோ பக்தி மாலையில் பெரும்பாலும் ஜோடியாக ஒலிக்கும் பாடல்.