நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
22.8.25
15.9.23
வெள்ளி வீடியோ : பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா... பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நெல்லை அருள்மணி எழுதி, குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் P. சுசீலா பாடிய ஒரு பாடல் இன்றைய தனிப்பாடலில்...
3.12.21
வெள்ளி வீடியோ : கொஞ்சும் திலகம் நெஞ்சில் பதிய குளிர வேண்டும் இரவு..
1976 ல் வெளியான படம் கிருஹப்ரவேசம். சிவாஜி, கே ஆர் விஜயா, சிவகுமார் நடித்தது. வழக்கம்போல உணர்ச்சிக்குவியலான படம். சிவாஜிக்கு கை விளங்காமல் போய்விடும் என்று ஞாபகம். லாரி டிரைவராய் வருவார். சிவாஜியும் சிவகுமாரும் அண்ணன் தம்பி, நடுவில் மதிப்பிழந்து, பின்னர் சேரும் கதை என்று நினைவு. சிவாஜி தம்பதியினருக்கு குழந்தையின்மை, சிவகுமார் ஜெயாவுக்குக் குழந்தை இருப்பது போன்ற பிரச்னைகள்.
15.10.21
வெள்ளி வீடியோ : சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
இன்று இரண்டு நேயர் விருப்பப் பாடல்கள். என் லிஸ்ட்டில் இருந்தாலும் தள்ளிக்கொண்டே போவதால் இன்று அந்தப் பாடல்களை பகிர்கிறேன்.
8.4.21
நாலு விரல் புரட்சி! தவிர்க்க முடியாத தர்மங்கள்
"பூத் ஸ்லிப் கொடுத்துட்டாங்களா?" நானும் ஒரு வாரமாக என் பழைய வீட்டுக்கருகில் விசாரித்துக் கொண்டிருந்தேன். கடைசி வரை கொடுக்கவில்லை.