பிரெட் லோஃப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரெட் லோஃப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.8.20

'திங்க'க்கிழமை : ப்ரெட் லோஃப் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி 

நிறைய செய்முறைகள் என் பெண் பண்ணினா. அதையெல்லாம் படங்கள் எடுத்து வச்சிருக்கேன். அவள்ட இதை எ.பிக்கு அனுப்பப் போகிறேன் என்றேன். ஆனால் ஒன்றையும் இதுவரை எ.பிக்காக எழுதவே இல்லை. ஒவ்வொரு தடவையும், இதையே முதல் செய்முறையா எழுதிவிடுகிறேன் என்பேன்.