நிறைய செய்முறைகள் என் பெண் பண்ணினா. அதையெல்லாம் படங்கள் எடுத்து வச்சிருக்கேன். அவள்ட இதை எ.பிக்கு அனுப்பப் போகிறேன் என்றேன். ஆனால் ஒன்றையும் இதுவரை எ.பிக்காக எழுதவே இல்லை. ஒவ்வொரு தடவையும், இதையே முதல் செய்முறையா எழுதிவிடுகிறேன் என்பேன்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
நெல்லைத் தமிழன் ரெஸிப்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெல்லைத் தமிழன் ரெஸிப்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10.8.20
27.7.20
"திங்க"க்கிழமை : பலாப்பழ பணியாரம் - நெல்லைத் தமிழன் ரெஸிப்பி
ரொம்ப நாளைக்கு அப்புறம் திங்கக் கிழமைக்கு செய்முறை அனுப்பறேன். இது நாங்கள் பெங்களூருக்கு நிரந்தரமாக வந்த பிறகு எழுதும் முதல் சமையல் குறிப்பு. அதனால் இனிப்புடன் ஆரம்பித்திருக்கிறேன்.
30.12.19
16.9.19
2.9.19
3.12.18
"திங்க"க்கிழமை : இளநீர் பிட்டு/புட்டு/களி-அடப் போய்யா Pudding - நெல்லைத் தமிழன் ரெஸிப்பி
இளநீர் பிட்டு/புட்டு/களி- அடப் போய்யா Pudding
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)