பூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.6.22

கரும்பாயிரம்

 [சென்ற வாரத் தொடர்ச்சி....]

இந்த கான்டீன் என்று சொன்னேனே, அதன் அருகிலேயேதான் சலூனும்  இருந்தது.  அதன் உரிமையாளர் பெயர் கரும்பாயிரம்.  பெயர் மறக்கவில்லை பாருங்கள்.  கொஞ்சம் வித்தியாசமான பெயர்தான் இல்லையா?  அதனால்தான் மறக்கவில்லையோ, என்னவோ...