பெ வ கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெ வ கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.8.19

புதன் 190807 :: பரமசிவனை உலகின் முதல் லெஃப்டிஸ்ட் எனலாமா?


சென்ற வாரம் பல கருத்துரைகளை மனமுவந்து பதிந்த எல்லோருக்கும் நன்றி. 


புதன் கிழமைப் பதிவு என்பதை கிட்டத்தட்ட ஒரு KSS (Knowledge sharing session ) ஆக நடத்தவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.  அதற்கு சென்ற வாரப் பின்னூட்டங்களில், நண்பர் DD அதிக அளவில் நம் எல்லோருக்கும் உதவி செய்துள்ளார். 

பின்னூட்டங்கள் அளிப்பதில் பல புதிய வழிவகைகளை அவர் எல்லோருக்கும் புரிகின்ற வகையில் விளக்கியுள்ளார். 

அவருக்கு 'எங்கள்' சிறப்பு நன்றி.