நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
5 questions லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
5 questions லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
8.11.10
ஜல், ஜல் , ஜல் என்னும் ....
சென்னை எப்படி இருக்கின்றது?
'ஜில்'லுனு இருக்கா? அல்லது 'ஜல்'லுனு இருக்கா?
சரி, மழை சம்பந்தப்பட்ட சில 'ஜாலி' கேள்விகள்:
(குறிப்பு: பதில்கள் பெரும்பாலும் ஈரெழுத்து வார்த்தையாக இருக்கும்.)
# ஒன்று: மழை நாளில், குடை பிடித்துக் கொண்டு பார்க்குக்கு வாக்கிங் செல்பவரை எப்படி அழைக்கலாம்?
# இரண்டு: அடாது மழை பெய்தாலும், விடாது குடை பிடித்துக் கொண்டு, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுபவரை என்ன சொல்லலாம்?
# மூன்று: கொட்டுகின்ற மழையில், ரயில் பஸ் ஓடவில்லை என்றாலும் சைக்கிளிலாவது அலுவலகம் செல்லும் நபரை என்ன சொல்லலாம்?
# நான்கு: காசு கொடுத்து நாம் வாங்கிய பொருள்தான்; ஆனால் இது மழையில் நனைந்தால், நாம் கவலைப்பட மாட்டோம். அது, எது?
# ஐந்து How beautiful is the rain ! என்னும் அழகிய ஆங்கிலப் பாடலை இயற்றிய கவிஞர் யார்?
பதில் தெரிஞ்சவங்க, உடனே கருத்துரையுங்கள்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)