Bottle Idly Stages. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Bottle Idly Stages. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.1.10

பாட்டில் இட்லி படங்கள்.



பாட்டிலில் ஒரு கரண்டி இட்லி மாவு ஊத்தியாச்சு!


இதோ - நிலக்கடலை, பாதாம் போட்டாச்சு. அதற்குமேல் இன்னும் ஒரு கரண்டி மாவு ஊற்றியாச்சு.



இரண்டு நிமிடங்கள், பாட்டில் மைக்ரோ வேவ் ஓவன் உள்ளே - மூடி இல்லாமல்.

வெளியே எடுத்து, அட! இதோ தயார் இட்லி. மூடியணிவிக்கப்பட்ட பாட்டில் - சற்று ஆறட்டும். ஆக்கப் பொறுத்தவர்கள், ஆறப் பொறுக்கவேண்டும் - ஐந்து நிமிடங்கள்.



இதோ ஸ்பூனில் எடுத்தாச்சு - சமத்தா சாப்பிடுங்க!