இங்கே, நீங்க பார்க்கும் படத்தில் இருப்பவை எல்லாவற்றையும் இணைத்து, சம்பந்தப்படுத்தி, எங்கள் வாசகர்கள் பின்னூட்டம் இடவேண்டும். படைப்பாற்றல் மிக்க கருத்துரைகள், கவிதைகள், வித்தியாசமான பார்வைகள், அதிக பொருட்கள் இணைத்து எழுதப்படும் இணைப்புரைகள் எல்லாவற்றிற்கும் பாயிண்டுகள் உண்டு. (க்ளூ : சக்கர இனிக்கிற சக்கர - அதுல, எங்களுக்கென்ன அக்கறை?)