இதில் நித்தியைப் பார்க்க நேரிடலாம். ஆனால் அவரை ஓரம் ஓதுக்கிவிட்டு, மீதியைப் பாருங்கள்.
இந்த வீடியோவுக்கும், கபாலிக்கும், என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள்.
இங்கே க = கண்ணால், பா = பார்க்காமல் லி = லிட்டரலாக படிக்கும் பெண்.
க பொ போ?
(கல்லு பொறுக்கியெடுத்தடிக்கப் போறீங்களா? )
க க கா கா !
கபாலீ (ஸ்வரா ), க (ற்பகாம்பா ) கா(ப்பாற்று), கா(ப்பாற்று) !