அது என்னங்க வா பூ?
வாயில்லா பூச்சி !
சென்ற மாதம் மலர்கள்; இந்த மாதம் வாயில்லா பூச்சிகளா?
ஆமாம்.
வாசகர்களும் இந்தத் தலைப்பில் படங்கள் அனுப்பலாமா?
ஓ! தாராளமாக. (வாசகர்கள் எடுத்த படமாக இருக்கவேண்டும்)
அதை வெளியிடுவீர்களா?
ஆமாம். இங்கே அல்லது 'நம்ம ஏரியா' பதிவில் வெளியிட்டுடலாம்.
பரிசு உண்டா?
என்ன கேட்டீர்கள்? ஹலோ, ஹலோ .... ச்சே லைன் கட் ஆயிடுச்சே!
