நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
அய்யம்பட்டி ஆதிசேஷ அய்யர் எழுதிய பாடல். டி கே பட்டம்மாள் குரலில் ஒரு முருகன் பாடல். வேலன் வருவாரடி... முருகன் பெருமைகள் ஒவ்வொன்றாய்ச் சொல்லிச் சொல்லிப் பாடி வேலன் வருவாரடி என்று பாடுவது அழகு...