creativity made simple 04 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
creativity made simple 04 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24.11.09

இது என்ன?

படத்தில் நீங்க பார்ப்பது என்ன?
சரியான பதிலுக்கு - ஆயிரம் பாயிண்டுகள்.
சுவையான கற்பனைகளுக்கு, ஆயிரம் + அதிக பாயிண்டுகள்.
கற்பனைக் குதிரையை - கடிவாளம் இல்லாமல் ஒட்டுங்கள்.
உங்களால் முடியும்.
இது எங்கள் படைப்பாற்றல் கேள்வி எண் நான்கு.