நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
செவ்வாய், 24 நவம்பர், 2009
இது என்ன?
படத்தில் நீங்க பார்ப்பது என்ன? சரியான பதிலுக்கு - ஆயிரம் பாயிண்டுகள். சுவையான கற்பனைகளுக்கு, ஆயிரம் + அதிக பாயிண்டுகள். கற்பனைக் குதிரையை - கடிவாளம் இல்லாமல் ஒட்டுங்கள். உங்களால் முடியும். இது எங்கள் படைப்பாற்றல் கேள்வி எண் நான்கு.
இது ஒரு ஓவியமாக இருக்கலாம். மேகங்கள் திரண்டு இருண்டிருக்க, நடுவில் மின்னல் கீற்று. பறவைகள் கூட்டுக்குள் அடைய விரைந்து கொண்டிருக்க, ஒரு அம்மா, மற்றும் ஐந்து குட்டிகளுடன் கூடிய சிறு வாத்துக்கூட்டம், பெய்யப்போகும் மழைக்காக ஒரு சிறு குகைக்குள் ஒதுங்கி இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது.
பின்னூட்டங்களை மீண்டும் பொறுமையாகப் படித்துப் பார்த்தபோது தோன்றியவை: பிரியமுடன் வசந்த் - பால் பாயாசம் - சுவையான கற்பனை - என்னதான் நம்ம ஊர்ல - பாலில் தண்ணியைக் கலக்குகிறார்கள் என்றாலும், தண்ணி அல்லது ஐஸை, பாலாகக் கற்பனை செய்திருப்பதற்குப் பாராட்டுக்கள் - சுவைக்காக பாயாசம் என்றும் சேர்த்திருக்கும் உங்க கற்பனை இன்னும் அதிக பாராட்டுக்குரியது. ஹேமா - உறைஞ்சு போன ஐஸ்தான் - சரி. எங்கே உங்க கற்பனை சிறகுகள்? எந்த வில்லனாலும் நம் கற்பனைச் சிறகுகளை கட் செய்யமுடியாது. செய்தாலும் அவை மீண்டும் முளைக்கும். அதனால, பறங்க, சுதந்திரமாக.
பின்னாடி தெரிவது ஓவியம்தான். முன்னாலிருப்பதின் பளபளப்பைப் பார்த்தால் படிகாரம், கல்கண்டு போன்றவையாக இருக்க முடியாது. ஆக, ஐஸ் அல்லது பனிக்கட்டிதான்:)! ஆனால் பாதிதான் சரிங்கறீங்க:(?
ராமலக்ஷ்மி அவர்களே! உங்க மதிப்பீடு சரிதான். மறுகூட்டல் தேவை இல்லை! உங்க மறுகூட்டல் - மனத்தைத் தொட்டது. நான் ஸ்கூலில் படித்த காலத்தில் - ஆனாக்க - அரை மார்க்குக் கூட யாருக்கும் விட்டுக் கொடுத்துவிடமாட்டேன்! அவ்வளவு அல்பம்!
ரங்கன் சார் - இது நியாயமே இல்ல! நாங்க சரியான பதிலையும் சொல்லி மூலப் படத்தையும் காசுசோபனா பிளாகில் போட்ட இருபத்துநான்கு மணி நேரங்கள் கழித்து - நீங்க இப்படி பதில் தேங்காயை மறுபடியும் போட்டு உடைப்பது!
ICE BERGS
பதிலளிநீக்குWelcome divya!
பதிலளிநீக்குLet us wait for more responses from the readers. Only one half of your answer is right.
ஐஸ் கட்டியா இல்லை பால் பாயாசமா ?
பதிலளிநீக்குஅவ்வ்.....
பிரியமுடன் வசந்த் -- உங்க பதிலிலும் ஒரு பாதிதான் சரி!
பதிலளிநீக்குGLACIER
பதிலளிநீக்குglacier also requires a re-thinking.
பதிலளிநீக்குஉறைஞ்சுபோன ஐஸ் தான்.சொன்னது தந்திடணும்.
பதிலளிநீக்குICE SKATERS
பதிலளிநீக்குSome clues:
பதிலளிநீக்குThis photo was taken in India.
One of very recent photos - taken just 24 hours back.
Photo taken by one of the editors of Engalblog.
இது ஒரு ஓவியமாக இருக்கலாம்.
பதிலளிநீக்குமேகங்கள் திரண்டு இருண்டிருக்க, நடுவில் மின்னல் கீற்று. பறவைகள் கூட்டுக்குள் அடைய விரைந்து கொண்டிருக்க, ஒரு அம்மா, மற்றும் ஐந்து குட்டிகளுடன் கூடிய சிறு வாத்துக்கூட்டம், பெய்யப்போகும் மழைக்காக ஒரு சிறு குகைக்குள் ஒதுங்கி இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது.
அதுதானே இது..
பதிலளிநீக்குஅட இதுதானேப்பா...
பதிலளிநீக்குநீ சொல்லு உனக்கு தெரியுதான்னு பாக்குறேன்
சொப்பு நொறையா ??? :-)
பதிலளிநீக்குச்சே... சோப்பு நொறையா ???
பதிலளிநீக்கு(சாரி டெகினிக்கல் ஃபால்ட்..)
Now I know how that ice-tray became empty!
பதிலளிநீக்குஅனானிக்கு ஆயிரம், மீனாட்சியின் படைப்பாற்றலுக்கு இரண்டாயிரம்.
பதிலளிநீக்குஇவர்களை யார் முந்துகிறார்கள் பார்க்கலாம்!
சந்ரு, எது?
பதிலளிநீக்குஅமர்நாத் லிங்கத்தின் சீனப் பதிப்பு!
பதிலளிநீக்குகடைக்குட்டி - சோப்பு நுரை என்பது நல்ல கற்பனை - சுவையான கற்பனையாக அதை ஆக்க, சோப்பு நுரை பற்றி - ஒரு நான்கு வரிக் கவிதை முயற்சி செய்யுங்கள்.
பதிலளிநீக்குஅனானி,
பதிலளிநீக்கு//அமர்நாத் லிங்கத்தின் சீனப் பதிப்பு!//
அமர்நாத் லிங்கத்தின் ஐஸ் மாஜிக் படைப்பு - என்றும் சொல்லலாமோ?
பின்னூட்டங்களை மீண்டும் பொறுமையாகப் படித்துப் பார்த்தபோது தோன்றியவை:
பதிலளிநீக்குபிரியமுடன் வசந்த் - பால் பாயாசம் - சுவையான கற்பனை - என்னதான் நம்ம ஊர்ல - பாலில் தண்ணியைக் கலக்குகிறார்கள் என்றாலும், தண்ணி அல்லது ஐஸை, பாலாகக் கற்பனை செய்திருப்பதற்குப் பாராட்டுக்கள் - சுவைக்காக பாயாசம் என்றும் சேர்த்திருக்கும் உங்க கற்பனை இன்னும் அதிக பாராட்டுக்குரியது.
ஹேமா - உறைஞ்சு போன ஐஸ்தான் - சரி. எங்கே உங்க கற்பனை சிறகுகள்? எந்த வில்லனாலும் நம் கற்பனைச் சிறகுகளை கட் செய்யமுடியாது. செய்தாலும் அவை மீண்டும் முளைக்கும். அதனால, பறங்க, சுதந்திரமாக.
hail storm drop downs.
பதிலளிநீக்குjavvarisi uppuma
பதிலளிநீக்குAnony(s) - different and delicious thinking!!
பதிலளிநீக்குபின்னாடி தெரிவது ஓவியம்தான். முன்னாலிருப்பதின் பளபளப்பைப் பார்த்தால் படிகாரம், கல்கண்டு போன்றவையாக இருக்க முடியாது. ஆக, ஐஸ் அல்லது பனிக்கட்டிதான்:)! ஆனால் பாதிதான் சரிங்கறீங்க:(?
பதிலளிநீக்குராமலக்ஷ்மி அவர்களே! உங்க மதிப்பீடு சரிதான். மறுகூட்டல் தேவை இல்லை!
பதிலளிநீக்குஉங்க மறுகூட்டல் - மனத்தைத் தொட்டது. நான் ஸ்கூலில் படித்த காலத்தில் - ஆனாக்க - அரை மார்க்குக் கூட யாருக்கும் விட்டுக் கொடுத்துவிடமாட்டேன்! அவ்வளவு அல்பம்!
For answer - please go to
பதிலளிநீக்குhttp://kasusobhana.blogspot.com/2009/11/ice-magic.html
to see unedited version / origin of this photo.
looks like the ice in the fridge taken out from the freezer while defrosting and cleaning ! am i right?
பதிலளிநீக்குரங்கன் சார் - இது நியாயமே இல்ல! நாங்க சரியான பதிலையும் சொல்லி மூலப் படத்தையும் காசுசோபனா பிளாகில் போட்ட இருபத்துநான்கு மணி நேரங்கள் கழித்து - நீங்க இப்படி பதில் தேங்காயை மறுபடியும் போட்டு உடைப்பது!
பதிலளிநீக்கு