ஹேமா அவர்கள் அடிக்கடி, போடோவில் யாரு - ஸ்ரீராமா அல்லது கௌதமனா என்று கேட்பதால் - நாங்க கௌதமன் போட்டோ வேண்டும் என்று கேட்டிருந்தோம் - அவரு, இதுல எங்கியோ நான் இருக்கேன், தேடிப் பிடிங்க என்று சொல்லி இதை அனுப்பி வைத்தார். யாராவது இதில் அவரைக் கண்டுபிடித்தால், எங்களுக்கும் சொல்லுங்க.
