Sunday, September 16, 2012

ஞாயிறு - 167


13 comments:

ராமலக்ஷ்மி said...

என்ன அழகு!

அருமையாக எடுத்திருக்கிறார் பாலா.

இராஜராஜேஸ்வரி said...

nice..

middleclassmadhavi said...

Cooooool...

s suresh said...

அழகோ! அழகு! வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

Excellent snap.

Congrats to Bala!

ஹுஸைனம்மா said...

அந்தப் பறவையின் நிறம்(ங்கள்) அழகு!! அது உக்காந்திருக்கிறது என்ன செடி? பறவை பேர் என்ன? (தெரிஞ்சுகிட்டு, என்ன வாய்நிறையா “வாம்மா மின்னல்”னு கூப்பிடப்போறியான்னு கேக்கக்கூடாது) :-)))))

மோகன்ஜி said...

இது மரம்கொத்தி இனமா?
என் மனம்கொத்தி பார்க்கின்றதே!

வல்லிசிம்ஹன் said...

பாக் ரவுண்ட் அழகு. அதில் தனியே தெரியும் பறவையின் வண்ணங்கள் துல்லிய அழகு.படம் எடுத்தவருக்கு வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

அட?படம் காட்டி இருக்கீங்களா?? எனக்கு வரவே இல்லை. :( அழகான வர்ணக்கலவை.

ஹேமா said...

வண்ணச் சிறகுக்குள்
ஒளித்து வைத்த
காதலொடு
காத்திருக்கும்
என்னைப்போல்
ஒரு குருவி !

Mulri said...

Thank you folks for your likes & comments. This bird is called African King Fisher.

மீனாக்ஷி said...

Beautiful!

ஸாதிகா said...

பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும் வண்ணமிகு அழகு.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!