ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

ஞாயிறு - 169


9 கருத்துகள்:

 1. வாயில் என்ன? அன்னமா? அருமை:)!
  கண்ணின் தெளிவு அழகு. பாலா அவர்களுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. இந்த முறை ஏன் படத்தைப் பெரிதாகக் காட்டவில்லை?

  பதிலளிநீக்கு
 3. அன்னம் கொத்தி எடுத்துவிட்டதால் அன்னப்பறவையா????

  அருமையான படம். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. அடடா!!.. ரொம்ப அழகா தெளிவா இருக்கு. படமெடுத்தவருக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 5. ஃப்ளாஷ் கண்ல பட்டதானால என்னடான்னு பாக்கிறது. அதுக்குக் கோபமே வராதே.
  பாலா அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. இது எனக்கானது...யாரும் பறித்துவிட விடமாட்டேன்...கண்ணில் அத்தனை கவனம் !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!