ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

ஞாயிறு 168 :: மேக முகங்கள்!9 கருத்துகள்:

 1. எத்தனை முகங்கள்! அழகு.

  பெண்மணியும் அதை ரசித்தபடி நிற்பது படத்துக்கு சிறப்பு.

  பதிலளிநீக்கு
 2. மேகங்களை இப்படிக்கூடப் படம் எடுக்க முடியுமா. அருமை. வாழ்த்துகள் அருண்.

  பதிலளிநீக்கு
 3. //பெண்மணியும் அதை ரசித்தபடி நிற்பது படத்துக்கு சிறப்பு.//

  ஆமாங்க ஆமா! ரசிக்கும்படி இருக்கு.

  பதிலளிநீக்கு
 4. பக்கம் திறந்தவுடன் ‘வாவ்’ என்கிற வார்த்தைதான் வந்தது.அவ்வளவு பிரமாண்டமாய் இருக்கிறது புகைப்படம்.அருணுக்கு வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 5. படம் பிரமாதம்.
  படத்தை பாக்க தொடங்கும்போதே தலைவர் பாட்டுதான் மனசுல ஓடுது. :)

  பதிலளிநீக்கு
 6. ராமலக்ஷ்மி, வல்லிசிம்ஹன், கீதா சாம்பசிவம், லதானந்த், ஹேமா, T.N. முரளீதரன், மீனாக்ஷி, சே. குமார்....

  வருகைக்கும் கருத்துகளுக்கும் எங்கள் நன்றிகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!