ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

ஞாயிறு -165


17 கருத்துகள்:

 1. ivarai padam edukkanumnu try pannaren. parkalam. styla kaviri karaiyileyee poy utkarnthukarar. ange poy than edukkanum. :)))))

  பதிலளிநீக்கு
 2. அருமையாக எடுத்திருக்கிறார் பாலா. அவருக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. " அட்டகாசமான படம் “

  வாங்க வாங்க எல்லோரும் வாங்க....அன்பும் அமைதியும் இருக்கும் உலகத்துக்கு அழைச்சுட்டு போறேன் வாங்கன்னு பறவை சொல்றமாதிரி அழகா போஸ் கொடுக்கிறது...

  இதை மிஸ் பண்ணாம போட்டோ எடுத்தவர் ”பாலா” அப்டின்னு இங்க பதிவு இட்ட அனைவரும் பாராட்டி இருக்காங்க அவருக்கும் இதை எல்லோருக்கும் பகிர்ந்த ஸ்ரீராமுக்கும் என் அன்பு வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 4. மறைக்க இனி ஏதுமில்லை

  மனசெல்லாம் நோகுதடி

  உரைக்க ஒரு வார்த்தையில்லை

  உன்பிரிவு வாட்டுதடி.

  நீந்தித் திரிந்த காலமெல்லாம்

  நினைவினிலே ஆடுதடி.

  நிலையாத வாழ்க்கையிலே

  நீயெனக்கு அமுதமடி.

  வாராயோ எனும் பதைப்பு

  வாளாக அறுக்குதடி.

  சேராது நீயொழிந்தால்

  சாவுமோர் மார்க்கமடி.

  பதிலளிநீக்கு
 5. இதுதான் உண்மையான ’சுதந்திரம்’.அழகாய்ச் சொட்டின படம் !

  பதிலளிநீக்கு
 6. பரந்த உலகம்
  சுதந்திரமாய் பறக்க....
  உல்லாசமாய் ரசிக்க.....
  நான் ரெடி
  நீங்க ரெடியா.........

  பதிலளிநீக்கு
 7. குளிச்சுட்டு இறக்கையைக் காய வைக்கிறாரோ பறவையார் :-))

  பதிலளிநீக்கு
 8. படம் அற்புதம். இந்தச் சுதந்திரம் நமக்கு எப்போது கிடைக்கும்?
  படம் எடுத்த பாலாவுக்கு பாராட்டுகள். கொடுத்த ஸ்ரீராமுக்கும் தான்.
  அதைக் கவிதையாக்கிய மோஹன் குமாரை என்னவென்று சொல்வது உருக்கிவிட்டீர்கள் மோகன்.

  பதிலளிநீக்கு
 9. Hallo Friends....Thank you for the comments. The name of this bird is: Kormorant.
  I take this opportunity to thank the editorial team for publishing my photos. I am truly honored.

  பதிலளிநீக்கு
 10. Hallo Friends....Thank you for the comments. The name of this bird is: Kormorant.
  I take this opportunity to thank the editorial team for publishing my photos. I am truly honored.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!