வியாழன், 31 டிசம்பர், 2009

எங்கள் வாழ்த்துக்கள்
புதிய ஆண்டு(கள்)  ஜனவரி ஒன்று முதல் ஏப்ரல் இறுதிவரை, மொழிவாரியாக, மாகாண வாரியாக - வெவ்வேறு நாடுகளில் - பிறந்துகொண்டே இருக்கும். ஆனால் என்ன - அவை யாவுமே ஓராண்டுதான் உயிர் வாழும். நாளை பிறக்கும் ஆண்டில் மட்டும் அல்ல, எப்பொழுதுமே  பிளாகர்களுக்கு வேண்டியவை என்ன என்று பார்த்தால் ---

பொறுமை
ஆர்வம்
உற்சாகம்
புதிய கற்பனைகள்
அதிக வால்பிடிகள் (பாலோயர்ஸ் - அதைத்தான் அப்பிடி சொல்றேன்!)
அதிக தமிழ் வாக்குகள்.
சக பிளாகர்களுக்கு மதிப்பு கொடுத்து - சகிப்புத்தன்மையுடன் கூடிய புரிந்துணர்வுகள்...
பட்டியல் நீளலாம் ---
எல்லோரும் நல்லவரே - எல்லோரும் வாழ்க - எல்லோரும் வளர்க 
என்றும் அன்புடன் 
எங்கள் Blog   

14 கருத்துகள்:

 1. அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. புத்தாண்டு வாழ்த்துக்கள் ராம்

  நலமும் வளமும் பெற்று வாழ்க

  பதிலளிநீக்கு
 3. வான் மழை வழாது பெய்க! மழைவளம் சுரக்க! நலமே சூழ்க! வளங்கள் பெருகுக!

  புதிய கனவுகளின் தொடக்கம்! கனவு மெய்ப்பட வேண்டும் என்பதே புத்தாண்டு வாழ்த்துக்களாக!

  பதிலளிநீக்கு
 4. ஸ்ரீராம் உங்கள் எல்லோருக்கும்
  மனம் நிறைந்த ஆங்கிலப்
  புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. எங்கள் blog உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 6. Nice to see positive feedback from Krish who is generally critical about any/every thing!!!

  பதிலளிநீக்கு
 7. Criticism itself, is the thirst or the craving desire within oneself for positive results, fulfillment and completeness!

  பதிலளிநீக்கு
 8. புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் ப்ளாக்... :)

  இப்படிக்கு,
  இன்னொரு வால்பிடி!!

  பதிலளிநீக்கு
 10. I agree with Krish. Criticism reveals a state of mind. But have we ever wondered about certain class of persons, generally known as illuminated or self realized souls, who do not seem to be perturbed by all the muck that happens in this world? Is there an inner quality that eludes us?

  Me too an incurable critic. Slowly I am starting to wonder whether this so called objective criticism is anything worth its name.

  பதிலளிநீக்கு
 11. Gujarati New year comes a day after Diwali.... (certainly not between Jan to April).

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!