ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ஞாயிறு-2115 கருத்துகள்:

 1. composer of Bhaja Raghuviram , Bhajare Gopalam , Manasa Sancharare and Pibare Ramarasam (Ahir bhairav).
  He is the author of Sanskrit works

  பதிலளிநீக்கு
 2. திவ்யா, சொன்னது தான் சொன்னீங்க! கொஞ்சம் தெளிவாகவே சொல்லியிருக்கலாமே! இது கரூருக்குப் பக்கத்தில் இருக்கும் நெரூர்!

  நெரூரில் இருக்கும் ஒரு ஆசிரமத்தின் நுழைவாயில் இது.

  சதாசிவ ப்ரம்மேந்திராளின் அதிஷ்டானம் இதற்கு அடுத்து இருக்கிறது. அவதூத சந்யாசியான சதாசிவ பிரம்மேந்திரர், சில சாஹித்யங்களையும் படைத்திருக்கிறார்.

  சம்ஸ்க்ருதத்தில் நூல்களை எழுதியவர் என்ற குறிப்புக் கொஞ்சம் பொதுமைப் படுத்துவதாகவும், வெறும் நூலாசிரியர் என்று மட்டுமே அர்த்தம் பண்ணிக் கொண்டுவிடக் கூடியதாகவுமிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. ஆஹா! திவ்யா அவர்களும், கிருஷ் சாரும் கலக்குறாங்களே! நாங்க சதாசிவரைப் பற்றித் தெரிந்தவர்களைவிட சதா பற்றித் தெரிந்தவர்கள்தாம் அதிகம் இருப்பார்கள் என்று நினைத்தது, எங்கள் தவறோ?

  பதிலளிநீக்கு
 4. /சதா பற்றித் தெரிந்தவர்கள்தாம் அதிகம்/

  அதெல்லாம் சாதா!

  பதிலளிநீக்கு
 5. கிருஷ் சார் - அப்போ எது ஸ்பெஷல்?

  பதிலளிநீக்கு
 6. சதா சாதா என்றால், ஸ்பெஷலாக இருக்க என்னென்ன வேண்டும் என்பதை அவரவர் ஊகத்திற்கு விட்டுவிடுவதே நல்லது!

  பதிலளிநீக்கு
 7. கிருஷ் சார் - வாசகர்களை - சதாசிவ பிரம்மேந்திரர் சப்ஜெக்டுக்கு - திரும்ப அழைப்போம்!

  பதிலளிநீக்கு
 8. வசந்த் சார் - கேள்வி என்ன - வாயைத்திறந்து கேட்டுடுங்க - இல்லாவிட்டி நீங்க கேக்கறது சதா பத்தியா சாதா பத்தியா என்றெல்லாம் நாங்க குழம்பிபோயவிடுவோம்!

  பதிலளிநீக்கு
 9. அடுத்த ஞாயிறு என்ன வரப்போகுதோனு கலங்க வச்சுட்டீங்களே?

  பதிலளிநீக்கு
 10. அப்பாதுரை சார் - கலங்காதீங்க;
  நடப்பவை யாவும் நன்மைக்கே; பதிவுகள் யாவும் பயனடையவே!

  பதிலளிநீக்கு
 11. படம் அழகாயிருக்கு.ரசிச்சேன்.

  பதிலளிநீக்கு
 12. அரசனோ ஆண்டியோ வாழ்க்கையில் சொல்லிக் கொள்ளும் விதமாய் ஏதேனும் சாதித்திருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!