Saturday, December 12, 2009

ஏன்? ஏன்?? ஏன்???

விடை தெரிந்தவர்கள் கூறுங்கள்!

1) ஆடு புலி ஆட்டம் - கேள்விப் பட்டிருக்கிறோம்;
காடு புலி (சரியாகச் சொன்னால், ' புலி காடு' ஆங்கிலத்தில் ) ஓட்டம் ஏன்?

2) யாராவது தப்பு செய்துவிட்டால், கன்னத்தில் புத்தி புத்தி என்று போட்டுக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம்; Budhdhi செய்த தப்பு என்ன? அவரைப் போட்டுத் தள்ளியது ஏன்??


3) படத்தில் இருப்பவர் யார்? அவருக்கும், டிசம்பர் பன்னிரெண்டாம் தேதிக்கும் என்ன தொடர்பு? (க்ளூ: ஆண்டு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஒன்று) 

4) இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஒரு முக்கியமான நபர் யார்? - (சாய்ராம் - எப்பிடி இந்த ஜுஜுபி கேள்வி?)
(வழக்கம்போல - சரியான விடைகளுக்கு பாயிண்டுகள் உண்டு.) 

40 comments:

புலவன் புலிகேசி said...

ஜுஜுபி கேள்விக்கு அட்டும்தான் பதில் தெரியும்...ரஜினிகாந்த்

தியாவின் பேனா said...

ரஜினிக்கு வாழ்த்துகள்
நன்றாக இருக்கு

எங்கள் said...

புலவன் புலிகேசி - நினைத்தேன் வந்தீர் நூறு பாயிண்டு!!

கிருஷ்ணமூர்த்தி said...

/ Budhdhi செய்த தப்பு என்ன? அவரைப் போட்டுத் தள்ளியது ஏன்??/

புத்தி வந்தது புத்தி வந்தது என்று சொல்லிக் கொள்வது எப்படிப் புத்தியையே போட்டுத் தள்ளியதாக ஆனதென்றால், இந்த மாதிரி ஜுஜூபி-பிறந்த நாள் மாதிரியான விஷயங்கள் மட்டுமே நினைவு வைத்திருப்பதால் தான்!

மைனஸ் ஒரு ட்ரில்லியன் பாயின்ட் இதையும் ஒரு மாட்டராக எழுதினதுக்காக!

Ravichandran said...

என் வோட் உங்களுக்குதான் Mr. கிருஷ்ணமூர்த்தி...

செந்தில் நாதன் said...

'புலி காடு' --> 'புலி காடுகள்' இல்லையா? Tiger Woods..

ஓட்டம் ஏன்? என்ன கேள்வி இது...ஒரு பில்லியன் டாலர் மனிதனின் சரிவு...ரெம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு..

எங்கள் said...

செந்தில்நாதனுக்கு சிறப்பு பாயிண்டுகள் இருநூற்றைம்பது!

செந்தில் நாதன் said...

படத்த வலது கிளிக் செய்தால் radio.jpg என்று வந்தது. கூகிள் ஆண்டவரிடம் "ரேடியோ டிசம்பர் 12 1901" என்று தேட சொன்னேன். "Marconi Demos" என்று வந்தது..அடுத்த தடவ படத்த பெயர் மாற்றி விட்டு பதிவேற்றம் செயவும்.

divya said...

Marchese Guglielmo Marconi
He shared the 1909 Nobel Prize in Physics

செந்தில் நாதன் said...

திருத்தம்: படத்த பெயர் மாற்றி தான் பதிவேற்றம் செஞ்சிங்க போல... marconi.jpg --> radio.jpg கரெக்டா?

divya said...

The young Marconi developed a deep interest in electrical phenomena. When he read of the experiments of Hertz on electromagnetic waves, he became obsessed with the idea that such waves could be used for transmitting information without the need for the wire connection of the electric telegraph. In 1894, Marconi began his wireless telegraphy project by repeating some of Hertz's experiments with a number of improvements. Marconi offered his wireless communication system to the Italian government, but it was refused. In London in 1896 he first patented his system and then secured backing for it. In 1897, Marconi formed his wireless telegraph company. His four-circuit tuning, patented in 1900, led to widespread use of his system. Universal adoption of wireless telegraphy was rendered even more certain by Marconi's famous experiment in December 1901. In St. John's, Newfoundland, he received a radio-wave signal sent out from Cornwall, England.

எங்கள் said...

செந்தில்நாதனுக்கு மேலும் இருநூற்றைம்பது - பதிலுக்காக அல்ல - தேடலில் படைப்பாற்றல் வெளிப்படுத்தியதற்கும், பெயர் மாற்றம் கண்டு பிடித்ததற்கும்.

எங்கள் said...

திவ்யா - நேரே ஐநூறு பாயிண்டுகள்! எங்கள் வாழ்த்துக்கள். பன்னிரண்டு பன்னிரண்டு பன்னிரண்டு கனெக்ஷன் பற்றியும் நீங்க ஒரு வரி சேர்த்திருக்கலாம்!

divya said...

1972 - Nicky Eaden, English footballer
1972 - Wilson Kipketer, Danish middle-distance runner
1979 - Garrett Atkins, American baseball player
1979 - Nate Clements, American football player
1981 - Yuvraj Singh, Indian cricketer

Anonymous said...

12-12-அன்று பிறந்த 12-ஆம் நம்பர் சட்டைக்காரரின் எண் தேர்வு ரகசியம் இப்போதல்லவா தெரிகிறது! இன்று பனிரண்டு ரன் தாண்டுவாரா?

Anonymous said...

//புலி காடு' --> 'புலி காடுகள்' இல்லையா? Tiger Woods..//

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்னும் [பழம்]பொன்மொழி உண்மையாகிறதோ?

எங்கள் said...

பன்னிரண்டு ரன் தாண்டுவது இருக்கட்டும்; பன்றிக் காய்ச்சலும், டி ஆர் எஸ்ஸும் - போட்டி நடக்க விடுவார்களா?

Engal said...

We have a question - Is "woods" singular or plural?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Vikram Buddhi, an Indian Born posted hate messages against the then President George W Bush.
For that he was sentenced to death on Friday.
The indictment alleged that Buddhi made threats against the then US president, Vice President Dick Cheney and their wives, and called for bombings of US infrastructure
(Thanks : Google
http://timesofindia.indiatimes.com/world/indians-abroad/IITian-Vikram-Buddhis-sentencing-postponed-to-Friday/articleshow/5326011.cms)

Anonymous said...

//Vikram Buddhi, who has been in prison since 2006 for posting hate messages against the then President George W Bush.//

சமயோசிதமான பதிலுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

Anonymous said...

//We have a question - Is "woods" singular or plural?//

Grammar and other rules are not applicable to Woods - which grow as they please.

எங்கள் said...

பெ சொ வி க்கு ஐநூறு பாயிண்டுகள்
இதை சொல்வதில் எங்களுக்கு விருப்பம் நிறைய உண்டு!

Engal said...

one more meaning of the word 'wood':
Wood - noun - A golf club with a long shaft used to hit long shots; originally made with a wooden head.

எங்கள் said...

Singularly plural - what I wanted to ask is,
Woods = காடு or காடுகள்?

எங்கள் said...

இங்கே பதிய மறந்துவிட்டோம். டிசம்பர் பன்னிரண்டு பிறந்தநாள் கொண்டாடுபவர் ஐந்து பெயர்களுக்காக திவ்யா அவர்களுக்கு மேலும் ஒரு ஐநூறு பாயிண்டுகள். ஆக மொத்தம் ஆயிரம் பாயிண்டுகள் பெற்று, இந்தப் பதிவில் முன்னணி பெற்றுள்ளார் திவ்யா, இதுவரை.

divya said...

Eldrick Wumbasa "Tiger" Woods is an American professional golfer.
Tiger Woods announced that he is taking "an indefinite break" from golf

அப்பாதுரை said...

sentenced to death for posting hate messages? really?

அப்பாதுரை said...

சூபர் ஸ்டார்னு போட்டிருக்கீங்களே? அவரு யாரு, என்ன பேருனும் போடுங்களேன். தெரிஞ்சுக்குவோம்.

அப்பாதுரை said...

The person in the photograph resembles my high school math teacher - overdressed of course.

Sairam Gopapan said...

"இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஒரு முக்கியமான நபர் யார்? - (சாய்ராம் - எப்பிடி இந்த ஜுஜுபி கேள்வி?)"

சூப்பர் ஸ்டார் என்று ஒரு காலத்தில் நானே என்னை நினைத்து கொண்டதுண்டு !!! ஹீ ஹீ - என்னிடமே அவரின் பிறந்தநாள் பற்றி கேட்டா ? ஜுஜிபி விடுங்க விடுங்க

Engal said...

// அப்பாதுரை said...
sentenced to death for posting hate messages? really?//

Appa is right - No death sentence for TW; It was only imprisonment.

kggouthaman said...

// அப்பாதுரை said...
The person in the photograph resembles my high school math teacher - overdressed of course.//
அப்பா - நீங்க மார்கோனி சாரிடம் மாத்ஸ் படித்தவரா? எங்க பாலிடெக்னிக்குல அவரு எலெக்ட்ரிகல் இஞ்சினீரிங் அல்லவா சொல்லிக்கொடுத்தார்!

எங்கள் said...

// அப்பாதுரை said...
சூபர் ஸ்டார்னு போட்டிருக்கீங்களே? அவரு யாரு, என்ன பேருனும் போடுங்களேன். தெரிஞ்சுக்குவோம்.//
சாய் - சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட --- அப்பாதுரைக்கு சொல்லுங்க! அவரு யாருன்னு!

அப்பாதுரை said...

cricket ஆட்டக்காரர் போட்டோ போட்டிருந்தீங்களே, அதைச் சொன்னேன். பரட்டையைச் சொல்வேனா?

ஆமாம், cricket நினைவுகள் பத்தி எழுதினீங்களே என்ன ஆச்சு? வெங்கட்ராகவன்-பிரசன்னா சச்சரவு பத்தியெல்லாம் கொஞ்சம் இஸ்து வுடுங்க. அவல் சாப்பிட்டு வருசக்கணக்காகுது.

அப்பாதுரை said...

மார்கோனியா? சரியாப் போச்சு. (அவங்க சம்சாரம் தான் நமக்கு ரொம்ப வேண்டியவங்க. ஏன்னு சொல்லுங்க பாப்போம்.)

எங்கள் said...

துரை சார் - நாங்க போட்டிருந்த கிரிக்கட் ஆட்டக்காரர் படம் - யுவராஜ் சிங் - அவருக்கும் டிசம்பர் பன்னிரண்டு பர்த்டே என்பதாலும் அன்று அவர் இருபத்தைந்து பந்துகளில் அறுபது ஓட்டங்கள் எடுத்து மேன் ஆப தி மேட்ச் ஆனதாலும் - சூப்பர் ஸ்டார் என்றோம்.

எங்கள் said...

துரை சார் - நீங்க சொல்லற மார்கோனி மனைவி (நமக்கு வேண்டியவங்க என்று குறிப்பிட்டிருப்பது) மார்க்கோனியின் முதல் மனைவியையா அல்லது முசோலினி முன்னிலையில் நடைபெற்ற - இரண்டாம் திருமண பந்தமான இரண்டாவது மனைவியையா?

kggouthaman said...

மார்கோனியின் மனைவி பற்றி இன்றளவில் எனக்கு அதிகம் தெரியவில்லை; ஆனால் மாண்புமிகு மார்கோனி பிறந்ததும், என் தாத்தா கல்யாணமஹாதேவி சுப்பையா என்கிற சுப்ரமணியன் பிறந்ததும் ஒரே வருடம் - 1874.

அப்பாதுரை said...

மார்கோனிக்கு இரண்டு மனைவினு நீங்க சொல்லித் தான் தெரியும். (பட்ட காலிலேயே படும்னு தெரியாது போலிருக்கு அவருக்கு) நான் சொன்னது இந்த ஜேமிசன் ஜேமிசன்னு ஒரு சீப் விஸ்கி கிடைக்குது பாருங்க, அந்தக் கம்பெனியை தொடங்கி வச்ச பரம்பரை..முதல் ஜேமிசன் பொண்ணை தான் மார்கோனி கட்டியதா கேள்வி. டென்னசி கிளப்புங்கள்ல ஜேமிசன் விஸ்கில காலரைக்கால் சொட்டு மிளகாய் சாறு தெளித்து மார்கோனி ஷாட்னு கொடுப்பாங்க. சிங்காரி சரக்கு.

எங்கள் said...

// அப்பாதுரை said...
மார்கோனிக்கு இரண்டு மனைவினு நீங்க சொல்லித் தான் தெரியும். (பட்ட காலிலேயே படும்னு தெரியாது போலிருக்கு அவருக்கு)//
துரை சார் -- உங்க இந்த நகைச்சுவை நிஜமாகவே எங்களை வாய்விட்டு சிரிக்கவைத்தது!
இங்கே படிச்சு சொல்லுங்க, நீங்க சொன்ன பார்ட்டி யாருன்னு. (நல்லவேளை, நாங்க அந்த இத்தாலிக்கும் - நம்ம இத்தாலிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோன்னு நெனச்சோம்!)

Marconi had a brother, Alfonso, and a stepbrother, Luigi. On 16 March 1905, Marconi married Beatrice O'Brien (1882–1976), daughter of Edward Donough O'Brien, 14th Baron Inchiquin, Ireland. They had three daughters—Degna (1908–1998), Gioia (1916–1996) and a third who lived only a few weeks—and a son, Giulio (1910–1971). They divorced in 1924 and the marriage was annulled in 1927. On 15 June 1927, Marconi married Maria Cristina Bezzi-Scali (1900–1994); Fascist dictator Benito Mussolini was Marconi's best man at the wedding.[34][35] They had one daughter, Elettra (born 1930). Later in life, Marconi was an active Italian Fascist[36] and an apologist for their ideology and actions such as the attack by Italian forces in Ethiopia.
In 1915 his friend Mrs. Mary Cummins Brown of New York perished in the sinking of the British luxury liner RMS Lusitania off the Irish coast, a fact he wrote about two days later in The New York Times.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!