செவ்வாய், 15 டிசம்பர், 2009

First ODI


5 கருத்துகள்:

 1. எண்ணா இன்னைக்கு ஆள காணும்னு நினைச்சிகிட்டு இருந்தேன். ரொம்ப பிஸியோ? "Reactions" சேர்க்க உதவியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. ஆதிமனிதன்! - அட ரொம்ப சுறுசுறுப்பா இருக்கீங்களே! ஒங்களப் போல சுறுசுறுப்பா நானும் இருக்கறதா காட்டிக்கணும்னு, உடனே உங்க பதிவுக்கு வந்து, மேலே உள்ள மூன்று பதிவுகளுக்கு, வெரி குட் ரியாக்ஷன் மார்க் பண்ணிவிட்டேன்!

  பதிலளிநீக்கு
 3. என்னங்க இது, காலங்கார்த்தால 'I know, I know' இந்த dialogue ஞாபகப்படுத்தி பயமுறுத்திடீங்க! பதினைஞ்சு வருஷம் முன்னாடின்னு நினைக்கறேன், 'புரியாத புதிர்' இந்த படத்தை பாத்துட்டு ரெண்டு மூணு நாள் மனசு ஒரு புதிரா, பயமா இருந்துது. அந்த படத்துல ரகுவரன் ஒரு sadist. ரொம்ப அருமையா நடிச்சிருப்பார். நல்ல குணசித்திர நடிகர். அவரோட குரலே அவருக்கு பெரிய plus point.

  பதிலளிநீக்கு
 4. வந்தவருக்கெல்லாம் நன்றி!
  மீனாக்ஷி - இலங்கை அணி - குறிப்பாக குமார் சங்கக்கரா பிரமாதமாக ஆடியும் - அந்த அணி வெற்றிவாய்ப்பை இழக்க நேரிட்டதைப் பார்த்தவுடன், அவருக்கு ஆறுதல் சொல்லவேண்டும் என்பதற்காக - எங்கள் வலையாபதி எங்கேயோ இருந்துகொண்டு, எங்களுக்கு அனுப்பி வைத்த படமும் வசனமும்தான் இது!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!