ஞாயிறு, 5 டிசம்பர், 2010

ஞாயிறு - 74

7 கருத்துகள்:

  1. படகைக் கட்டி வீட்டுக்கு இழுத்துப் போகிறார்களா:)?

    பதிலளிநீக்கு
  2. இது வெளிநாடுகளில் தனிப்பட்ட வரிசெலுத்தி சொந்தமாக வைத்திருக்கும் வள்ளம்.மரங்கள் பச்சையாக இருப்பதால் கோடை காலப் பொழுதுபோக்கிற்க்காக இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள் !

    பதிலளிநீக்கு
  3. அமெரிக்காவில் இருந்தபோது வெள்ளைக்காரர்களைவிட வேகமாக படகுகளை பலமுறை முந்திச் சென்ற நினைவு வருகிறது. ( அதாவது அவர்கள் படகை காரில் கட்டி இழுத்துச் சென்ற போது .. நான் பக்கத்து lane-ல் காரில் முந்திச் செல்வேன் .. ஹி ஹி)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!