16.12.10

தேன் தேன் ..

பார்த்தேன், சிரித்தேன்,
இதோ வருகிறது முழுப் பாடல்.




கேட்டு இரசியுங்கள்.
மேலும் ஒரு கேள்வி கேட்கிறோம்.
இது தேன், தேன் என்று வருகின்ற பாடல்.
டேன், டேன் என்று வருகின்ற பாடல் எது? கருத்துரையுங்கள்.
            

12 கருத்துகள்:

  1. வந்திட்டேன்..... கமென்ட்டிட்டேன் ....வோட்டிட்டேன்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா16/12/10 8:56 PM

    கேட்டேன் மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
  3. என் பேரா இருக்கேன்னு ஆசையா ஓடி வந்தேன்.. என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே ராம்..

    பதிலளிநீக்கு
  4. சித்ரா:))))))!

    நான் சொல்றேன் சொல்றேன்.

    “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்”

    “கண்டேன் கண்டேன் காதலை..
    கொண்டேன் கொண்டேன் ஆவலை..”

    இந்த ரெண்டு மட்டும் நினைவுக்கு வந்தன.

    பதிலளிநீக்கு
  5. தேனம்மை:)))!

    ஆளாளுக்கு கலாட்டா!

    பதிலளிநீக்கு
  6. கேட்டேன் ரசித்தேன் ஒரு பதில் பதிந்தேன்.......

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா17/12/10 3:13 AM

    Kanden KAnden ethirkaalathai naan kanden
    -Madurai


    sabtham illatha thanimai ketten - -Amarakalam

    பதிலளிநீக்கு
  8. டேன்...டேன்... குருவி படத்துல வர டேன்... டேன்னா.

    பதிலளிநீக்கு
  9. சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்...........அமர்க்களம் படத்தில் வரும் பாட்டு

    பதிலளிநீக்கு
  10. வேலூரைப் பார்த்துவிட்டேன்
    விழியூரில் கலந்து விட்டேன்.
    அட! சட்டுனு நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது.

    பதிலளிநீக்கு
  11. எங்கள்20/12/10 9:33 AM

    ஹி ஹி ஆக்சுவலா கட்டுரை ஆசிரியன் மனதில் நினைத்த பாடல், இதய கமலம் படத்தில் வந்த 'தோள் கண்டேன், தோளே கண்டேன்' என்ற பாடல்... (கம்ப ராமாயணப் பாடல் ஒன்றின் அடிச்சுவட்டில் கண்ணதாசன் இயற்றிய பாடல்!) கமெண்டிய மக்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!