ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

ஞாயிறு - 83

11 கருத்துகள்:

  1. கண்களுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி தரும் அழகிய மலர்கள்.

    பதிலளிநீக்கு
  2. புகைப்படத்தை பார்த்ததும், பூக்களில் துவங்கும் பாடல்கள் ஞாபகத்தில் வந்து போகிறது.

    பதிலளிநீக்கு
  3. இதுல எத்தனை பூ இருக்குன்னு எண்ணி சொல்லுங்கன்னு ஒரு போட்டி வைப்பீங்கன்னு பாத்தேன்:-)

    பதிலளிநீக்கு
  4. //Gopi Ramamoorthy said...

    இதுல எத்தனை பூ இருக்குன்னு எண்ணி சொல்லுங்கன்னு//

    அது ரொம்ப ஈஸி. அதனால ஒரு பூவில் எத்தனை இதழ்கள் இருக்குன்னு எண்ணச் சொல்லலாம்!! :-)))

    பதிலளிநீக்கு
  5. // Gopi Ramamoorthy said...

    இதுல எத்தனை பூ இருக்குன்னு எண்ணி சொல்லுங்கன்னு ஒரு போட்டி வைப்பீங்கன்னு பாத்தேன்:-) //

    பூவை எண்ணச் சொல்லுறதுலாம் ரொம்பப் பழசு...
    ஒரு வித்தியாசத்துக்கு.. நீங்க இலைகளை எண்ணிச் சொல்லுங்க, பார்க்கலாம்..

    பதிலளிநீக்கு
  6. எனக்குப் பிடிச்ச கலர்ல ஞாயிறுமலர் !

    எனக்கு இந்தப் பூரகங்கள் அத்தனையுமே பிடிக்கும்.இங்கிருந்து ஊருக்குக்கூட விதைக்கிழங்குகள் கொண்டு போய் முளைக்கவிட்டேன்.
    ஆனால் வாசனை இல்லையே என்று பெரும் கவலை !

    பதிலளிநீக்கு
  7. போதைப் பொருட்கள் கவிதையில் நான் எழுதிய
    " பூவின் இதழின் புன்னகை முகமும் "
    என்ற வரி நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  8. உதகையில் வாழ்ந்த காலத்தில் இந்த பூப்பெயர்களெல்லாம் மனப்பாடமாகத் தெரியும் ... படிப்படியாக போகும் நியுரான்களோடு பெயர்களும் போய்விட்டது... பொதுப் பெயரான ``டேலியா`` மட்டும் நிற்கிறது... இந்த வகை பூவில் வண்ணவண்ணக் கலவையாக நிறைய வகைகள் வந்துவிட்டது...உதகையை நினைவுப் படுத்திய மலர் படத்துக்கு நன்றி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!