ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

ஞாயிறு - 93

18 கருத்துகள்:

  1. தாய்மையின் விஸ்வரூபம்.

    அருகே நிற்கும் கொக்கையும் எத்துணை கனிவாய் பார்க்கிறது அம்மா யானை!

    பதிலளிநீக்கு
  2. குரோம்பேட்டைக் குறும்பன்17 ஏப்ரல், 2011 அன்று AM 8:05

    அப்பா என்னைத் தூக்கி உன் முதுகுல உக்கார வெச்சிக்கோ ...
    யானை யானை ...
    அப்பா யானை!

    பதிலளிநீக்கு
  3. மனுஷங்க மாதிரி உப்பு மூட்டை தூக்க மாட்டேங்கிறயே!!!

    பதிலளிநீக்கு
  4. அப்பா யானைக்கும் குட்டி யானைக்கும் நடுவில் இருக்கும் இடைவெளியில் கூட ஒரு யானை முகம் தெரிகிற மாதிரி இல்லை ?

    பதிலளிநீக்கு
  5. தந்தத்தைக் கவனிக்கலையே:)? தாயுமானவராய் தந்தை யானை! சரியா:)?

    பதிலளிநீக்கு
  6. ஆப்பிரிக்காவில் உள்ள எல்லா யானைகளுக்கும் தந்தம் உண்டு. ஆண் பெண் என்ற வித்தியாசம் கிடையாது.
    ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு
  7. யானையை பார்ப்பதே ஒரு அழகான விஷயம்.

    பதிலளிநீக்கு
  8. படம் அழகா பிரமாண்டமா இருக்கு.சுகம் விசாரித்துக்கொள்கிறார்கள் போல !

    பதிலளிநீக்கு
  9. ராமலஷ்மி மாதிரி நானும் ஏமாந்துட்டேன். அப்பாவுடன் குட்டி . அழகிய அபூர்வமான படம்

    பதிலளிநீக்கு
  10. Both male and female African elephants have tusks. Tusks grow for most of an elephant's lifetime and are an indicator of age. Elephants are "right- or left-tusked," using the favored tusk more often as a tool, thus, shortening it from constant wear. Tusks will differ in size, shape and direction; researchers use them (and the elephant's ears) to identify individuals.

    பதிலளிநீக்கு
  11. சிவகுமாரன் - உங்கள் அருட்கவி வலைப்பூ அருமையாக உள்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. மேலதிக தகவல்களுக்கு, இங்கே செல்லவும்:
    http://www.tuskersofafrica.com/

    பதிலளிநீக்கு
  13. @ பாலமுரளி & எங்கள் ப்ளாக்,

    தகவலுக்கு நன்றி. அப்போ நிச்சயம் இது அம்மா யானைதான்:)! தாய்மை நிறைந்த அதன் முகம் முன் நிற்கவேதான் தந்தம் கவனத்துக்கு வரவில்லை போலும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!