ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

ஞாயிறு - 92

6 கருத்துகள்:

 1. குரோம்பேட்டைக் குறும்பன்10 ஏப்ரல், 2011 அன்று 8:06 AM

  "டேய் இரும்பு சட்டித் தலையா, இங்கே வா!"
  "என்ன அண்ணே?"
  "நான் உன்கிட்ட ஒரு காமிரா கொடுத்து, போயி ஒரு ஃபோட்டோ எடுத்து வரச் சொன்னேன் இல்லியா?"
  "ஆமாம் அண்ணே!"
  "படம் எங்கே?"
  "இதோ இருக்கு அண்ணே!"
  "படத்துல, ஒரு பாதி இருக்கு, இன்னொரு பாதி எங்கே?"
  "அண்ணே இதுதாங்க அந்த இன்னொரு பாதி!"

  பதிலளிநீக்கு
 2. @ குரோம்பேட்டைக் குறும்பன் ஹி.. ஹி.. கேமேராவையும் பாதியா எடுத்திட்டு வந்தாரா..

  பதிலளிநீக்கு
 3. அசையாப்பொருள்
  அசைக்கும் நிழல் !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!