ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

ஞாயிறு - 91

17 கருத்துகள்:

 1. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்:)!

  பதிலளிநீக்கு
 2. என்னடா வழக்கமா ஞாயிறு இருக்குற ௧ பைனல் மேச்சு இந்த முறை சனிக்கிழமையே நடக்குதேனு நெனைச்சேன்..
  'எங்களுக்காத்தானா ?'

  இல்லேன்னா இப்படி சூட்டோட சூடா படம் போட்டிருக்க முடியுமா ?

  பதிலளிநீக்கு
 3. இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)

  பதிலளிநீக்கு
 4. மாதவன், you rock!

  எங்கள் ப்ளாக், பொருத்தமான படம். வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. குரோம்பேட்டைக் குறும்பன்3 ஏப்ரல், 2011 அன்று AM 7:35

  கொன்னுட்டாங்க - நீங்க
  கொன்னுட்டீங்க!
  பொருத்தமான படம்.
  ஸ்வீட் எடு, கொண்டாடு.
  (சந்தடி சாக்குல அணியில யாரோ ஒருவர் இரட்டை இலை சின்னம் காட்டுகிறாரே! சம்திங் வாங்கி இருப்பாரோ? டவுட்டு#)

  பதிலளிநீக்கு
 6. இனிய ஞாயிறு படம் இனிதாக்கிய இந்திய அணிக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 7. A proud moment for all the Indians....A great tournament & a great achievement. Congrats guys

  பதிலளிநீக்கு
 8. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்......

  பதிலளிநீக்கு
 9. 2003ல் தோற்றது இன்னும் நெஞ்சில் நிழலாடி கொண்டிருந்தது

  நேற்று அது முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டது

  இந்தியா நமது நாடு என்பதில் பெருமிதம் கொள்வோம்

  விஜய்

  பதிலளிநீக்கு
 10. இந்திய அணிக்கும் எங்கள் ப்ளாகிற்கும் வாழ்த்துகள்:)

  பதிலளிநீக்கு
 11. உங்கள் சந்தோஷத்தோடு நானும் !

  பதிலளிநீக்கு
 12. உங்கள் பாராட்டிற்கு நன்றி கோபி..
  ஞாயிறு - 91 பார்த்த உடனேயே மனதில் அப்படியே தோன்றியது.. பின்னூட்டமிட்டேன்..

  பதிலளிநீக்கு
 13. இந்திய அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சச்சின் சாதனைக்கும், தோனியின் பொறுப்பான அதே நேரம் சிறிதும் பதட்டபடாமல் நிதானமாக, அபாரமாக ஆடியதற்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. இந்தப் படம் போட்டு ஏமாத்திட்டீங்களே?

  பதிலளிநீக்கு
 15. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 16. //இந்தப் படம் போட்டு ஏமாத்திட்டீங்களே? //

  நாங்கள் கூட கூட்டத்தில் பூ,ம் பாவை காண முடிகிறதா என்று தேடித்தான் பார்த்தோம். துரை அதிர்ஷ்டம் ..செல் ஃபோனைக் கூட ஆஃப் செய்து விட்டாராம் ! Better luck in the next cup finals !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!