ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

ஞாயிறு - 92A

இன்று பாலாவின் பிறந்த நாள்! வாழ்த்துக்கள் !! வாழ்த்துங்கள் !!! 
                             

12 கருத்துகள்:

 1. குரோம்பேட்டைக் குறும்பன்.10 ஏப்ரல், 2011 அன்று PM 7:43

  வாழ்த்துகள் பாலா சார். உங்கள் படங்கள் நன்றாக உள்ளன.

  பதிலளிநீக்கு
 2. பாலா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  முழுப்படம் கண்கொள்ளாக் காட்சி:)!

  @ எங்கள் ப்ளாக்,

  படம், பிறந்தநாள் பகிர்வுக்கு நன்றி!!

  பதிலளிநீக்கு
 3. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலா அவர்களுக்கு . படம் ரொம்ப இதம்

  பதிலளிநீக்கு
 4. படம் மிகவும் அழகு. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. பாலா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள் பாலமுரளிக்கு..:))

  பதிலளிநீக்கு
 7. மனம் நிறைந்த வாழ்த்துகள் பாலா அவர்களுக்கு !

  பதிலளிநீக்கு
 8. அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
  என் படங்கள் அனைத்தையும் பெருந்தன்மையுடன் எங்கள் ப்ளாக்கில் தொடர்ந்து பிரசுரித்து வருவதோடு மட்டுமில்லாமல் என் பிறந்த நாளையும் ஞாபகம் வைத்திருந்து வாழ்த்தியதற்கும் நண்பர்கள் அனைவரையும் வாழ்த்தக்கேட்டுக் கொண்டதற்கும் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றிகள் கோடி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!