செவ்வாய், 8 நவம்பர், 2011

பாட்டைக் கேளுங்க

       

இந்த ஒலிப் பதிவைக் கேளுங்கள். இது பற்றிய அதிகபட்ச விவரங்கள் பதிபவர்களுக்கு பாயிண்டுகள் உண்டு. 

7 கருத்துகள்:

 1. நல்ல சங்கீதமா....எங்க இருக்கு !

  பதிலளிநீக்கு
 2. இருவர் வாசிக்கும் இந்த வயலின் இசை மிகவும் அற்புதம். பலமுறை கேட்டேன். இது தேஷ் ராகம் என்று நினைக்கிறேன். எவ்வளவு இனிமை! மனதை உருக வைக்கிறது. ஆனால் பாடல் தான் என்னவென்று இரண்டு நாட்களாக எவ்வளவு மண்டையை உடைத்துக் கொண்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. தயவு செய்து என்ன பாடல் என்று சொல்லி விடுங்கள். இதை வாசிப்பது கணேஷ்- குமரேஷா? இல்லை டி.என்.கிருஷ்ணனும் அவரது சகோதரி என். ராஜம் அவர்களுமா? இருவரும் இல்லை என்றால் யார் என்றும் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 3. எங்கள் ப்ளாக்12 நவம்பர், 2011 அன்று AM 7:59

  எஸ் பி எஸ் மீனாக்ஷி - உங்களுக்கு ஆயிரம் பாயிண்டுகள் கொடுத்துவிட்டோம். இரு வயலின், தேஷ் ராகம் என்ற விவரங்களைக் கூறியதற்கு. Desh ராகத்தின் நியூமராலஜி கூட எட்டு தான். அதனால் தேஷ் ராகம் இசைக்கப் படும் இடங்களில் எல்லாம் மாயா தோன்றுவாராம். இந்தப் பதிவு, மாயா எங்களுக்கு அனுப்பிய ஆவி மெயிலில் இருந்த விவரங்கள். வாசித்த கலைஞர்கள் யாரென்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 4. நன்றி! ஆவிகளால் எல்லை கோட்டை தாண்டி வரமுடியாது இல்லையா! அதானால்தான் நான் பலமுறை இந்த வயலின் இசையை கேட்டபோதும் மாயாவால் எங்கள் வீட்டிற்கு வரமுடியவில்லை. வந்திருந்தால் நான் அவர்களிடமே (ஆவி மேல உள்ள பயத்துனாலதான் இந்த மரியாதை) இது என்ன பாட்டு என்று கேட்டிருப்பேனே!
  சரி, கலைஞர்கள்தான் யார் என்று தெரியவில்லை, பாடல் என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.

  பதிலளிநீக்கு
 5. ஆவிக்கு எல்லை கோடுனு எதுவும் தெரியாதுங்க.. தாராளமா வரும்.. எல்லைக் கோடெல்லாம் நம்பள்கி, ஆவிகி லேது. எனக்கென்னவோ தேஷ் பேஷ்னு ராகம் சொல்றவங்களுக்கு ஆவிகளுக்கும் தொடர்பு இருப்பதாக எங்கள் சொல்வது சரியென்றே தோணுது. ஆ... என் நாற்காலி நகருதே? தேஷ்னு எழுதினதுக்கே இப்படியா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!