ஞாயிறு, 27 நவம்பர், 2011

ஞாயிறு - 125


13 கருத்துகள்:

 1. shanmugavel wrote:

  அசத்தல்,மூன்று பக்க எழுத்து சொல்லாத வீஷயத்தை ஒரு புகைப்படம் சொல்லிவிடுகிறது.எதையும் விட்டு வைக்கமாட்டேங்கிறாங்க!

  பதிலளிநீக்கு
 2. suryajeeva wrote:

  பாதாள சாக்கடை திட்டம் செய்த ஒரே நற்பணி... சாலை ஓரங்களில் ஓடிக் கொண்டிருந்த சாக்கடையை சாலைகளில் ஓட விட்டது தான்..
  சார், இது ஒரு வழி சாலையா?

  பதிலளிநீக்கு
 3. RVS wrote:

  எவ்ளோ பேர் வீட்டுக்கு ஆபத்தான எண்டெர்டெயின்மெண்ட் போவுது... :-)

  பதிலளிநீக்கு
 4. middleclassmadhavi wrote:

  மழையை ரசிக்க விடாத ஆபத்துகள்! :-)

  பதிலளிநீக்கு
 5. துணி உலர்த்த கொடி கட்டற மாதிரி, கண்ட மேனிக்கு எலெக்ட்ரிக் ஒயரை கட்டி விட்டிருக்காங்க! மழை பெய்யும்போது இதை பாக்கவே பகீர்ன்னு இருக்கு.

  பதிலளிநீக்கு
 6. ராமலக்ஷ்மி wrote:

  விழிப்புணர்வைக் கோரும் படம்.

  பதிலளிநீக்கு
 7. ஹேமா wrote:

  என்ன ஒரு துணிச்சல் !

  பதிலளிநீக்கு
 8. கீதா சாம்பசிவம் wrote:

  எந்த ஏரியா இது? இவ்வளவு மோசமா இருக்கு? :(

  பதிலளிநீக்கு
 9. pudukai selva wrote:

  என்ன கொடுமை சரவணன்?....

  பதிலளிநீக்கு
 10. வல்லிசிம்ஹன் wrote:

  அட எங்க வீட்டுக்கு முன்னால் தொங்கும் வயர்களைப் படம் எடுத்திருப்பேனே.

  பதிலளிநீக்கு
 11. jaisankar jaganathan wrote:
  படத்துல எதுவுமே புரியலை

  பதிலளிநீக்கு
 12. எங்கள் ப்ளாக்29 நவம்பர், 2011 அன்று PM 3:31

  தடங்கலுக்கு வருந்துகிறோம். பலத்த மழை காரணமாக, ஒரிஜினல் போஸ்ட் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதனால், (ஒரிஜினல்) டிராப்ட் போஸ்டை ஒரிஜினலாக்கி, வாசகர்கள் கருத்துரைகளை காபி அண்ட் பேஸ்ட் பண்ணிவிட்டோம்.

  பதிலளிநீக்கு
 13. தடங்கலுக்கு வருந்துகிறோம். பலத்த மழை காரணமாக, ஒரிஜினல் போஸ்ட் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதனால், (ஒரிஜினல்) டிராப்ட் போஸ்டை ஒரிஜினலாக்கி, வாசகர்கள் கருத்துரைகளை காபி அண்ட் பேஸ்ட் பண்ணிவிட்டோம்.//


  grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!