ஞாயிறு, 20 நவம்பர், 2011

ஞாயிறு - 124

14 கருத்துகள்:

 1. குரோம்பேட்டைக் குறும்பன்20 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:29

  ஓஹோ, இதுதான் ஷேர் ஆட்டோவா?

  பதிலளிநீக்கு
 2. உங்கள் RSS Feeds முகவரியை சரிபார்க்கவும் ஏதோவொரு தளத்தின் பதிவுகள் தான் ரீடரிலும் ப்ளாக்கரிலும் வருகிறது.எளிதாக நீக்கிவிடுங்கள்

  பதிலளிநீக்கு
 3. பாவம் என்ன பிரச்சனையோ ரெண்டாவது ஆட்டோவுக்கு. சக்கரம் கொடுத்து சமயத்தில் உதவிய வள்ளலாய் ஓட்டுநர்.

  பதிலளிநீக்கு
 4. எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:18

  This is a dangerous task. The weight of the towed auto will act behind the rear wheels of the towing auto. This will tend to lift the front (steerable) wheel of the towing auto, off the ground. When this arrangement climbs a gradient, the towing auto is likely to lose control and steering control of the towing auto is very difficult. This will result in road accident.

  பதிலளிநீக்கு
 5. அடாடா.. இப்படியும் டொ பண்ணலாமா ?

  அது சரி அப்படி என்ன பண்ணீங்க.. உங்கள் போஸ்டுல Last 18 போஸ்டு சடார்னு ஒரே சமயத்துல டஷ்போர்டுல வருது..

  10:20 AM, 21st Nov. 2011

  பதிலளிநீக்கு
 6. மாதவன். டாஷ் போர்டை சீரமைக்க வழி சொல்லிக் கொடுத்தவர், நண்பர் நீச்சல்காரன். அவருக்கு எங்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. சில ஆட்டோக்காரங்க ரோட்டுல போடுற ஆட்டம்தான் சகிக்க முடியறதில்ல!

  பதிலளிநீக்கு
 8. // shanmugavel said...
  சில ஆட்டோக்காரங்க ரோட்டுல போடுற ஆட்டம்தான் சகிக்க முடியறதில்ல!//

  அஜுக்கு'ன்னா அஜுக்குதான்; குமுக்கு'ன்னா குமுக்குதான் ...
  அதையா சொல்றீங்க?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!