ஞாயிறு, 6 நவம்பர், 2011

ஞாயிறு - 122

7 கருத்துகள்:

 1. குரோம்பேட்டைக் குறும்பன்6 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:53

  அது யாரு ஸ்ரீராமா? அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தாரே! இது தானா அது?

  பதிலளிநீக்கு
 2. டைமிங் ஷாட்:)!

  விரல் நுனியால் தொட்டு உலகையே இலகுவாகத் திருப்பிப் போடும் சக்தி கொண்ட சிறுவ(ன்)ர்:)!

  பதிலளிநீக்கு
 3. இந்தப் படத்தைப் பார்த்தால் விரும்பிக் குதிப்பவனாகத் தெரியவில்லை.தவறி விழுபவன்போலவே தெரிகிறது !

  பதிலளிநீக்கு
 4. ஆள் அசந்த நேரத்துல பிடிச்சு தள்ளிடாங்களோ!

  பதிலளிநீக்கு
 5. இந்த அருமையான புகைப்படம் குறித்த விபரங்கள் கொடுத்தால் திருப்தியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!